சுற்றுலா சென்ற இந்திய இளம்பெண் மாயமான வழக்கு: கடத்தப்பட்டிருக்கலாம் என தகவல்

Indian Origin
By Balamanuvelan Mar 16, 2026 05:58 AM GMT
Report

வெளிநாடு சுற்றுலா சென்ற இந்திய இளம்பெண் ஒருவர் மர்மமான முறையில் மாயமாகியுள்ள நிலையில், அவர் கடலில் மூழ்கியிருக்கலாம் என பொலிசார் சந்தேகம் தெரிவித்திருந்தார்கள்.

ஆனால், அவர் கடத்தப்பட்டிருக்கலாம் என தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

வெளிநாட்டில் இந்திய இளம்பெண் மாயம்

அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் பல்கலையில் பயின்றுவந்தவர் இந்திய வம்சாவளியினரான சுதிக்‌ஷா (Sudiksha Konanki, 20) என்னும் இளம்பெண். 

சுற்றுலா சென்ற இந்திய இளம்பெண் மாயமான வழக்கு: கடத்தப்பட்டிருக்கலாம் என தகவல் | Cop Reveal Indian Student Missing In Us May Kidnap

கடந்த ஆண்டு மார்ச் மாதம் 6ஆம் திகதி, சுதிக்‌ஷா தனது சக மாணவ மாணவியர் ஐந்து பேருடன் டொமினிக்கன் குடியரசுக்கு சுற்றுலா சென்றிருந்த நிலையில், மர்மமான முறையில் மாயமாகிவிட்டார். அவர் கடலில் மூழ்கியிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்திருந்தார்கள். 

ஹார்முஸ் ஜலசந்தி திறந்தே உள்ளது., நாங்கள் மூடவில்லை: ஈரான் வெளியிட்ட புதிய தகவல்

ஹார்முஸ் ஜலசந்தி திறந்தே உள்ளது., நாங்கள் மூடவில்லை: ஈரான் வெளியிட்ட புதிய தகவல்

கடத்தப்பட்டிருக்கலாம் என தகவல்

இந்நிலையில், சுதிக்‌ஷா கடத்தப்பட்டிருக்கலாம் என, தற்போது TJ வார்ட் (TJ Ward) என்னும் தனியார் துப்பறிவாளர் தெரிவித்துள்ளார்.

சுதிக்‌ஷா கடலில் மூழ்கி உயிரிழந்திருந்தால் அவரது உடல் கரையில் ஒதுங்கியிருக்கும். ஆனால், இதுவரை அவரது உடல் கிடைக்கவில்லை.  

சுற்றுலா சென்ற இந்திய இளம்பெண் மாயமான வழக்கு: கடத்தப்பட்டிருக்கலாம் என தகவல் | Cop Reveal Indian Student Missing In Us May Kidnap

இதற்கிடையில், சுதிக்‌ஷா, ஒரு தம்பதியருடன் சென்றதைக் கண்டதாக செக்யூரிட்டி கார்டுகள் இருவர் தன்னிடம் கூறியதாக TJ வார்ட் தெரிவித்துள்ளார். 

சுற்றுலா சென்ற இந்திய இளம்பெண் மாயமான வழக்கு: கடத்தப்பட்டிருக்கலாம் என தகவல் | Cop Reveal Indian Student Missing In Us May Kidnap

அதாவது, சுதிக்‌ஷா, ஜோஷ் (Josh Riibe, 22) என்னும் இளைஞருடன் கடற்கரையில் விளையாடிக்கொண்டிருந்துள்ளார். பின்னர் தான் மட்டும் தனியாக தாங்கள் தங்கியிருந்த ஹொட்டலுக்குத் திரும்பிவிட்டதாக ஜோஷ் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தனியாக நின்ற சுதிக்‌ஷாவிடம் யாரோ ஒரு பெண் சென்று ஏதோ பேசியதாகவும், அந்தப் பெண் மற்றும் அவரது காதலருடன் சுதிக்‌ஷா எங்கோ சென்றதாகவும், தன்னிடம் அந்த செக்யூரிட்டி கார்டுகள் இருவர் கூறியதாகவும் TJ வார்ட் தெரிவித்துள்ளார்.

விடயம் என்னவென்றால், சுதிஷாவிடம் பேசிய அந்தப் பெண்ணின் காதலர், போதைப்பொருள் கடத்தல்காரர் என நன்கு அறியப்பட்டவராம்.

ஆக, சுதிக்‌ஷா கடத்தப்பட்டிருக்கலாம் என்கிறார் TJ வார்ட். அத்துடன், சுதிக்‌ஷாவின் உடல் கூட கிடைக்காத நிலையில், இந்த வழக்கு அவசர அவசரமாக இரண்டே வாரங்களில் முடித்துவைக்கப்பட்டுள்ளதாகவும், டொமினிக்கன் அதிகாரிகளுக்கும் இந்த வழக்கில் தொடர்பு இருக்கலாம் என தான் கருதுவதாகவும், அவர்கள் வழக்கை மூடி மறைக்க முயல்வதாகவும் TJ வார்ட் தெரிவித்துள்ளார்.

மேலும், மகள் குறித்து கவலை தெரிவித்துவந்த சுதிக்‌ஷாவின் பெற்றோரும் அமைதியாகிவிட்டதாகவும், அவர்களையும் அதிகாரிகள் மிரட்டி அமைதியாக்கியிருக்கலாம் என தான் கருதுவதாகவும் TJ வார்ட் தெரிவித்துள்ளார்.

மேலும், தான் கண்டறித்த விடயங்களை டொமினிக்கன் அதிகாரிகளுக்கும், சுதிக்‌ஷாவின் பெற்றோருக்கும் தான் தெரியப்படுத்தியுள்ளதாகவும், ஆனால், யாரும் அதற்கு ரெஸ்பான்ஸ் செய்யவில்லை என்றும் TJ வார்ட் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US