ரூ.1 லட்சம் இருந்தாலே போதும்... இந்த நாட்டுக்கு சூப்பரா ஒரு பயணம் போகலாம்

Sri Lanka Nepal Bolivia
By Kirthiga Dec 08, 2023 06:10 AM GMT
Report

வெளிநாடு பயணம் என்றாலே அதிக செலவு இருக்கும் என்று நம் மனதில் தோன்றும்.

போதியளவு பணம் இல்லாமல் நீங்க திட்டமிருந்த வெளிநாட்டு பயணத்தை செல்ல இயலாமல் இருகிறதா? கவலையை விடுங்கள்.

ஒரு லட்சத்துக்குள் நீங்கள் செல்லக்கூடிய பல நாடுகள் உலகில் உள்ளன.  

எனவே, சர்வதேச பயணத்திற்கான உங்கள் ஆசை இன்னும் பூர்த்தி செய்யப்படவில்லை என்றால், ஒரு லட்சம் பட்ஜெட்டில் நீங்கள் இந்த நாட்டிற்கு எல்லாம் சென்று வர முடியும். அது பற்றி இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.

வியட்நாம்

பட்டியலில் உள்ள முதல் நாடு வியட்நாம். இது மிகவும் விரும்பப்படும் சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். கலாச்சாரம், இயற்கை அழகு மற்றும் வளமான வரலாறு ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

உலகின் மிக அழகான கடற்கரை இடங்களான Da Nang, Nha Trang, அல்லது Phu Quoc Island போன்ற அழகான இடங்களை கொண்டுள்ளது. இந்த நாட்டிற்கு அந்த பட்ஜெட்டில் செல்லலாம்.

ரூ.1 லட்சம் இருந்தாலே போதும்... இந்த நாட்டுக்கு சூப்பரா ஒரு பயணம் போகலாம் | Countries You Can Visit Within One Lakh

Image Courtsey: Freepik/Pixabay  

நேபாளம்

நேபாளம் ஒரு லட்சம் பட்ஜெட்டில் நீங்கள் பார்வையிடக்கூடிய அருகிலுள்ள மற்றும் மிகவும் பட்ஜெட்டுக்கு ஏற்ற இடமாகும்.

பழங்கால கோவில்கள் முதல் இமயமலை மலைகள் வரை, நேபாளத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு ஏராளமான சலுகைகள் உள்ளன.

ரூ.1 லட்சம் இருந்தாலே போதும்... இந்த நாட்டுக்கு சூப்பரா ஒரு பயணம் போகலாம் | Countries You Can Visit Within One Lakh

Image Courtsey: Freepik/Pixabay  

இலங்கை

நீங்கள் செல்லக்கூடிய மற்றொரு பிரபலமான பட்ஜெட்டுக்கு ஏற்ற இடமாக இலங்கை உள்ளது. இந்த இடம் தேயிலை தோட்டங்கள் மற்றும் கடற்கரை என இருகிறது. இந்த இடத்தில் சாகச விளையாட்டுகள் என அனைத்தையும் செய்யலாம். 

ரூ.1 லட்சம் இருந்தாலே போதும்... இந்த நாட்டுக்கு சூப்பரா ஒரு பயணம் போகலாம் | Countries You Can Visit Within One Lakh

Image Courtsey: Freepik/Pixabay  

கம்போடியா

கம்போடியா ஆசியாவின் பண்டைய நகரங்களில் ஒன்றாகும். அழகிய கடற்கரைகளில் தரமான நேரத்தை செலவிடலாம் மற்றும் மகத்தான Tonle Sap ஏரி மற்றும் jade-hued Yeak Lom Crater ஏரி போன்ற இயற்கை அதிசயங்களைக் காணலாம். 

ரூ.1 லட்சம் இருந்தாலே போதும்... இந்த நாட்டுக்கு சூப்பரா ஒரு பயணம் போகலாம் | Countries You Can Visit Within One Lakh

Image Courtsey: Freepik/Pixabay  

பொலிவியா

பொலிவியா தென் அமெரிக்காவில் உள்ள பட்ஜெட்டுக்கு ஏற்ற இடங்களுள் ஒன்றாகும். பழமையான மழைக்காடுகள் முதல் உயரமான உப்பு அடுக்குகள் வரை கலாச்சார பன்முகத்தன்மை கொண்ட நகரங்கள் வரை, பொலிவியா அனைவருக்கும் ஏதாவது வழங்குகிறது. இந்த நாட்டிற்கு அந்த பட்ஜெட்டில் செல்லலாம்.  

ஒரு லட்சம் பட்ஜெட்டில் இந்த நாடுகள் அனைத்தையும் பார்வையிடலாம். ஆகவே உடனே இந்த வருடத்திற்கான வெளிநாட்டு பயணத்தை சீக்கிரமாக ஆரம்பிக்கவும்.    

ரூ.1 லட்சம் இருந்தாலே போதும்... இந்த நாட்டுக்கு சூப்பரா ஒரு பயணம் போகலாம் | Countries You Can Visit Within One Lakh

Image Courtsey: Freepik/Pixabay  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
மரண அறிவித்தல்

வாதரவத்தை, Leamington Spa, United Kingdom

31 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், திருகோணமலை, வவுனியா

03 Nov, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கிளிச்சி-ச ous ஸ்-போயிஸ், France

04 Nov, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US