கனடாவில் தீவிரவாத சக்திகள்... தொடரும் அச்சுறுத்தல்: இந்தியா மீண்டும் பதிலடி

Dr. S. Jaishankar Justin Trudeau
By Arbin Sep 30, 2023 03:30 AM GMT
Report

தீவிரவாதிகளுக்கு கனடா புகலிடமாக உள்ளது என கடந்த வாரம் இந்தியா குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், தற்போது தீவிரவாத சக்திகளுக்கு கனடா இடமளிப்பதாக வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

கொள்கைக்கு ஒத்துவரவில்லை

இது தொடர்பாக இந்தியா தனது கவலையை அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளது எனவும் அமைச்சர் ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார். காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜர் படுகொலை தொடர்பில் தனிப்பட்ட முறையிலும்,

கனடாவில் தீவிரவாத சக்திகள்... தொடரும் அச்சுறுத்தல்: இந்தியா மீண்டும் பதிலடி | Country Harbours Extremist Elements Another Attack @reuters

பின்னர் வெளிப்படையாகவும் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கருத்து தெரிவித்துள்ளதை குறிப்பிட்ட அமைச்சர் ஜெய்சங்கர், ட்ரூடோவின் கூற்று இந்தியாவின் கொள்கைக்கு ஒத்துவரவில்லை என்றார்.

மேலும், ட்ரூடோ அல்லது அவரது அரசாங்கத்திடம் நிஜ்ஜர் படுகொலை தொடர்பில் பொருத்தமான மற்றும் குறிப்பிடத்தக்க ஆதாரங்கள் இருந்தால், இந்தியா அதை கவனிக்க வேண்டும் என்று கனடா விரும்பினால், இந்தியா அதை கவனிக்க தயாராக இருப்பதாகவும் அமைச்சர் ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார்.

கனடாவில் இன்னொரு சீக்கிய தலைவர் உயிருக்கு அச்சுறுத்தல்: அதிகாரிகள் எச்சரிக்கை

கனடாவில் இன்னொரு சீக்கிய தலைவர் உயிருக்கு அச்சுறுத்தல்: அதிகாரிகள் எச்சரிக்கை

ஆனால் கடந்த பல ஆண்டுகளாக கனடா தீவிரவாதிகளுக்கும், மத அடிப்படைவாதிகளுக்கும், வன்முறையை தூண்டுபவர்களுக்கும் புகலிடமாக உள்ளது. அவர்கள் வெளிப்படையாக செயல்படவும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பற்ற நிலை

இது கனேடிய அரசியல் கட்டாயமாக இருக்கலாம் எனவும் அமைச்சர் ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், இந்திய தூதர்கள் கனடாவில் உள்ள தூதரகம் மற்றும் துணை தூதரகங்களுக்கு செல்வது பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாகவும்,

கனடாவில் தீவிரவாத சக்திகள்... தொடரும் அச்சுறுத்தல்: இந்தியா மீண்டும் பதிலடி | Country Harbours Extremist Elements Another Attack @reuters

அவர்கள் பகிரங்கமாக மிரட்டப்படுவதாகவும், இதனால் இந்தியாவில் விசா சேவைகளை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரங்கள் தொடர்பில் அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் ஆகியோருடன் விவாதித்துள்ளதாகவும் அமைச்சர் ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார்.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US