ஊனமுற்ற நபரை கட்டையால் சரமாரியாக தாக்கிய ஜோடி! கமெராவில் சிக்கிய காட்சி
இந்தியாவில் ஊனமுற்ற நபரை ஆணும் பெண்ணும் கட்டையால் தாக்கிய சம்பவம் வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த வீடியோவில், கைபக்கில் வந்த ஊனமுற்ற நபரை, மற்றொரு ஆண் கட்டையால் சரமாரியாக தாக்குகிறார்.
பின் கையில் பெரிய கட்டையுடன் வந்த பெண், ஊனமுற்ற நபர் வந்த பைக்கை தாக்கி உடைக்கிறார்.
குறித்த சம்பவம் உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் நடந்துள்ளது.
வீடியோவில் உள்ள இரண்டு ஆண்களும் உறவினர்கள் என்றும், இருவருக்கும் இடையே சொத்த தகராறு என கூறப்படுகிறது.
அதாவது, ஊனமுற்ற நபரான கஜேந்திரா, தனது உறவினர் ஜுகேந்திரனிடம்(வீடியோவில் கட்டையால் தாக்கி நபர்) இருந்து ஒரு பள்ளியை குத்தகைக்கு எடுத்துள்ளார்.
100க்கும் மேற்பட்ட தெருநாய்கள் விஷம் வைத்து கொன்று குவிப்பு! பதபததைக்க வைக்கும் வீடியோ
கொரோனா காரணமாக பள்ளி மூடப்பட்டதால், ஜுகேந்திர் பள்ளியை வாடைகைக்கு விட்டுள்ளார். இது தொடர்பாக இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
Inhuman!
— Shaikh Azizur Rahman (@AzizurTweets) March 29, 2022
The video is from Jewar in Greater Noida, I found in a short investigation. Those who are beating the disabled man are apparently from Uttar Pradesh Police. @Uppolice@dgpup pic.twitter.com/czNxoJfsWa
இதனையடுத்து, ஞாயிற்றுக்கிழமை, இருவரும் உடல் ரீதியான தகராறில்கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர், பின்னர் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு நிர்வாக மாஜிஸ்திரேட்டுக்கு அனுப்பப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.