பயங்கர பக்கவிளைவுகளை ஏற்படுத்திய கோவிஷீல்டு தடுப்பூசி: முதன்முறையாக ஒப்புக்கொண்ட நிறுவனம்

By Balamanuvelan Apr 30, 2024 02:20 PM GMT
Report

தங்கள் நிறுவனத் தயாரிப்பான கோவிட் தடுப்பூசியால் அபூர்வமாக பக்கள் விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்பது உண்மைதான் என முதன்முறையாக ஆஸ்ட்ராசெனகா நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.

கோவிட் தடுப்பூசிகள்

2019ஆம் ஆண்டின் இறுதியில் கொரோனா தொற்று பரவத்துவங்கிய நிலையில், அதைத் தடுப்பதற்காக உலக நாடுகள் பல தடுப்பூசிகளை உருவாக்கும் முயற்சியில் இறங்கின.

அவ்வகையில், பிரித்தானிய ஸ்வீடன் நிறுவனமான ஆஸ்ட்ராசெனகாவும், ஆக்ஸ்போர்டு பல்கலையும் இணைந்து ஒரு தடுப்பூசியை உருவாக்கின. அதன் பெயர் கோவிஷீல்டு (Covishield) சில நாடுகளில் அது Vaxzevria என்ற பெயரில் அழைக்கப்படுகின்றது.

பயங்கர பக்கவிளைவுகளை ஏற்படுத்திய கோவிஷீல்டு தடுப்பூசி: முதன்முறையாக ஒப்புக்கொண்ட நிறுவனம் | Cowshield Vaccine That Caused Side Effects

CREDIT: Andrew Fox

விடயம் என்னவென்றால், இந்த ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசியை எடுத்துக்கொண்ட சிலர், மூளையில் இரத்தக்கட்டிகளால் பாதிக்கப்பட்டனர். சிலருக்கு அத்துடன் இரத்தத்தில் இரத்தத்தட்டுகளின் அளவு குறைவதும் கண்டுபிடிக்கப்பட்டது.

குறிப்பாக, 40 வயதுக்குக் கீழுள்ள இளம்பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டனர். பலர் ஆஸ்ட்ராசெனகாவால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்து குற்றச்சாட்டுகள் தெரிவித்தும், பின்னர் உயிரிழப்புகள் ஏற்பட்ட நிலையிலும், ஆஸ்ட்ராசெனகா நிறுவனம் தங்கள் பக்க பிரச்சினையை ஒப்புக்கொள்ளவேயில்லை.

பயங்கர பக்கவிளைவுகளை ஏற்படுத்திய கோவிஷீல்டு தடுப்பூசி: முதன்முறையாக ஒப்புக்கொண்ட நிறுவனம் | Cowshield Vaccine That Caused Side Effects

CREDIT: John Lawrence

முதன்முறையாக ஒப்புக்கொண்ட நிறுவனம்

இந்நிலையில், 2021ஆம் ஆண்டு, ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசியை எடுத்துக்கொண்ட ஜேமி ஸ்காட் (Jamie Scott) என்பவருக்கு இரத்தக்கட்டி உருவானதுடன், மூளையில் இரத்தக்கசிவும் ஏற்பட, அவருக்கு நிரந்தர மூளை பாதிப்பு ஏற்பட்டது.

மூன்று முறை ஸ்காட்டின் மனைவியை அழைத்த மருத்துவமனை, அவர் இறந்துபோவார் என அவரிடம் கூறியுள்ளது.

பயங்கர பக்கவிளைவுகளை ஏற்படுத்திய கோவிஷீல்டு தடுப்பூசி: முதன்முறையாக ஒப்புக்கொண்ட நிறுவனம் | Cowshield Vaccine That Caused Side Effects

CREDIT: PAUL ELLIS/AFP

ஸ்காட், ஆஸ்ட்ராசெனகா நிறுவனத்துக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தார். இந்நிலையில், முதன்முறையாக தங்கள் நிறுவனத் தயாரிப்பான கோவிட் தடுப்பூசி, அபூர்வமாக, இரத்தக்கட்டி மற்றும் இரத்தத்தட்டுகள் குறைதல் என்னும் TTS அதாவது Thrombosis with Thrombocytopenia Syndrome என்னும் பக்க விளைவை ஏற்படுத்தக்கூடும் என தனது தரப்பு ஆவணங்களில் ஒப்புக்கொண்டுள்ளது.

விடயம் என்னவென்றால், அந்த ஒரு வாக்கியம் அந்நிறுவனத்துக்கு பெரிய அளவில் இழப்பை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. அதாவது, ஏற்கனவே பலர் ஆஸ்ட்ராசெனகா நிறுவனத்துக்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளதுடன், இந்த செய்தி வெளியானதைத் தொடர்ந்து மேலும் பலர் அந்நிறுவனத்துக்கு எதிராக வழக்குத் தொடர வாய்ப்புள்ளது என்பதால், ஆஸ்ட்ராசெனகா நிறுவனம் பெரும் தொகையை இழப்பீடாக செலுத்தும் நிலை உருவாகியுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை!

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US