7 வயது மூத்த நடிகையை திருமணம் செய்த கிரிக்கெட் வீரர் ரமன்தீப் சிங்

Kolkata Knight Riders Indian Cricket Team Marriage
By Karthikraja Aug 08, 2026 09:33 AM GMT
Report

கிரிக்கெட் வீரர் ரமன்தீப் சிங் தன்னை விட 7 வயது மூத்த நடிகையான சார்லி சௌஹானை திருமணம் செய்துள்ளார்.

ரமன்தீப் சிங் - சார்லி சௌஹான் திருமணம்

சண்டிகரை சேர்ந்த கிரிக்கெட் வீரரான ரமன்தீப் சிங்(Ramandeep Singh), 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான T20 போட்டியில் விளையாடியதன் மூலம் இந்திய அணியில் இடம் பிடித்தார். 

7 வயது மூத்த நடிகையை திருமணம் செய்த கிரிக்கெட் வீரர் ரமன்தீப் சிங் | Cricketer Ramandeep Singh Married Charlie Chauhan

ஆல் ரவுண்டரான இவர் பஞ்சாப் மாநில அணிக்காக விளையாடி வருகிறார். 

7 வயது மூத்த நடிகையை திருமணம் செய்த கிரிக்கெட் வீரர் ரமன்தீப் சிங் | Cricketer Ramandeep Singh Married Charlie Chauhan

ஐபிஎல் தொடரில், 2022 ஆம் ஆண்டில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய இவர், 2024 முதல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

இந்நிலையில், ரமன்தீப் சிங் நடிகையும் தனது நீண்ட நாள் காதலியுமான சார்லி சௌஹானை(Charlie Chauhan) திருமணம் செய்துள்ளார். 

7 வயது மூத்த நடிகையை திருமணம் செய்த கிரிக்கெட் வீரர் ரமன்தீப் சிங் | Cricketer Ramandeep Singh Married Charlie Chauhan

இந்த திருமணம் ஆகஸ்ட் 7 ஆம் திகதி குருத்வாராவில் பாரம்பரிய சீக்கிய முறைப்படி நடைபெற்றுள்ளது.

முதல்வர் விஜய் மீதான விவாகரத்து வழக்கை திரும்ப பெற்ற சங்கீதா

முதல்வர் விஜய் மீதான விவாகரத்து வழக்கை திரும்ப பெற்ற சங்கீதா

திருமண நிகழ்வின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

இந்த தம்பதிக்கு கிரிக்கெட் வீரர்கள் அபிஷேக் சர்மா, வெங்கடேஷ் ஐயர், வருண் சக்ரவர்த்தி, அர்ஸ்தீப் சிங் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

2009 ஆம் ஆண்டில் MTV Roadies 7 என்ற நிகழ்ச்சியில் பங்கேற்பாளராக அறிமுகமானவர் சார்லி சௌஹான். Kaisi Yeh Yaariaan, Best Friends Forever? போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்தன் மூலம் அறியப்படுகிறார்.

ரமன்தீப் சிங்கிற்கு 29 வயது, சார்லி சௌஹானிற்கு 36 வயது ஆகும். தன்னை விட 7 ஆண்டுகள் மூத்த நடிகையுடன் ரமன்தீப் சிங் 8 ஆண்டுகளாக காதலில் இருந்துள்ளார். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US