சக மாணவியை சீரழித்த 17 வயது சிறுவன்! நாட்டையே உலுக்கிய பயங்கர சம்பவம்

School Argentina Crime News Luciana Sequeira
By Ragavan Jun 22, 2021 04:44 AM GMT
Report

அர்ஜென்டினாவில் தனது டீனேஜ் வகுப்பு தோழியை சீரழித்து, சித்திரவதை செய்து கொலை செய்த 17 வயது பள்ளி மாணவனை கைது செய்துள்ளனர்.

அர்ஜென்டினாவில் Santiago del Estero மாகாணத்தில் உள்ள வில்லா அட்டாமிஸ்கி கிராமத்தில், லூசியானா செக்வீரா எனும் 17 வயது சிறுமி, ஜூன் 17 அன்று சில புகைப்பட நகல்களை எடுப்பதற்காக வீட்டிலிருந்து தனது பள்ளிக்கு சென்றுள்ளார்.

பின்னர் அதே நாளில் இரவு, மணிக்கணக்கில் வாடகைக்கு எடுக்கக்கூடிய ரகசியமாக இயக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒரு ஹோட்டல் அறையில் லூசியானா இரத்த வெள்ளத்தில் பேச்சு மூச்சின்றி கிடந்துள்ளார். அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே இரவு 9 மணியளவில் மரணமடைந்தார்.

சக மாணவியை சீரழித்த 17 வயது சிறுவன்! நாட்டையே உலுக்கிய பயங்கர சம்பவம் | Crime Argentinia Schoolboy 17 Rape Murder Luciana

மருத்துவர்கள் பரிசோதித்ததில், அவர் ஒரு கொடூரமான பாலியல் வன்கொடுமைகளுக்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளார், அதனைத் தொடர்ந்து ஹைபோவோலமிக் அதிர்ச்சியால் இதயம் செயலிழப்பு காரணமாக இறந்தார் என்று தெரியவந்தது. மேலும் அவர் கோவிட்-19 தோற்றால் பாதிக்கப்பட்டிருந்ததும் உறுதியானது.

லூசியானாவின் கால் மற்றும் முதுகில் தீக்காயங்கள் இருந்தன, அவை ஒருவேளை சிகரெட் அல்லது லைட்டரால் ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

லூசியானாவை இந்த நிலையில் முதலில் பார்த்த ஹோட்டல் அறை பணியாளர்கள், ஒரு டீனேஜ் ஆண் ஒரு மணி நேரத்திற்கு முன்பே அறைக்கு பணம் செலுத்தியதாகவும் பின்னர் அந்த சிறுமியை தனியாக விட்டு சென்றுள்ளதாகவும் கூறினர்.

சக மாணவியை சீரழித்த 17 வயது சிறுவன்! நாட்டையே உலுக்கிய பயங்கர சம்பவம் | Crime Argentinia Schoolboy 17 Rape Murder Luciana

சந்தேகநபர், 17 வயது மைனர் என்பது தெரியவந்தது. அவரது பெயர் வெளியிடப்படவில்லை, ஆனால் அவர் லூசியானாவின் வகுப்புத் தோழர் என்று கூறப்படுகிறது. அவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக பொலிஸார் கைது செய்தனர்.

இந்த சம்பவம், வெறும் 7,809 மக்கள்தொகை கொண்ட வில்லா அட்டமிஸ்கி கிராமத்தை உலுக்கியுள்ளது. அப்பகுதியில் லூசியானாவின் கொடூரமான மரணத்திற்கு நீதி கோரி ஒரு பாரிய ஆதரவு கிளம்பியுள்ளது.

லூசியானாவின் பெற்றோர்கள் மற்றும் ஒரு சகோதரி மிகப்பெரிய துக்கத்தை சந்தித்துள்ளனர். கதறி அழுத்த அவரது அப்பா, லூசியானா பயங்கரமான படிப்பாளி, கால்பந்து விளையாடுவதில் ஆர்வம் கொண்டவர் என்று கூறினார். மேலும், அவர் ஒரு பொலிஸ் அதிகாரியாக இருக்க விரும்பியதாகவும் கூறினார்.

17 வயது மாணவி லூசியானாவின் கொடூர மரணம் நாட்டையே உலுக்கியுள்ளது. 

மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US