தொற்றுநோய் பரவும் சொகுசுக் கப்பல்... ஸ்பெயின் சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவல்

Spain
By Arbin May 06, 2026 06:00 AM GMT
Report

ஹன்டா வைரஸ் பரவல் உள்ள ஒரு சொகுசுக் கப்பல் கேனரி தீவுகளுக்குப் பயணிக்கவுள்ளதாக ஸ்பெயின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சகம்

கப்பலின் பிரித்தானிய மருத்துவர் உட்பட இரண்டு பணியாளர்களுக்கு அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்படுவதால், அவர்கள் செவ்வாய்க்கிழமை அன்று மருத்துவமனை விமானம் மூலம் கேனரி தீவுகளுக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.

தொற்றுநோய் பரவும் சொகுசுக் கப்பல்... ஸ்பெயின் சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவல் | Cruise Ship With Hantavirus

மட்டுமின்றி, மரணமடைந்த ஒரு ஜேர்மானியருடன் தொடர்புடைய மூன்றாவதொரு நபரும் கப்பலில் இருந்து வெளியேற்றப்பட உள்ளார்.

இந்த நிலையில், கப்பல் நங்கூரமிட்டிருக்கும் கேப் வெர்டேயிலிருந்து, எந்தெந்தப் பயணிகளுக்கு அவசர வெளியேற்றம் தேவை என்பதை அதிகாரிகள் தீர்மானித்து வருவதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு அர்ஜென்டினாவிலிருந்து புறப்பட்டு, அட்லாண்டிக் பெருங்கடல் வழியாகப் பயணித்த MV Hondius கப்பலில் இருந்த மூன்று பயணிகள் ஹன்டா வைரஸ் பாதிப்பு காரணமாக மரணமடைந்தனர்.

மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கிய விமானம்... வெளிவந்துள்ள நடுங்க வைக்கும் பின்னணி

மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கிய விமானம்... வெளிவந்துள்ள நடுங்க வைக்கும் பின்னணி

இந்த நிலையில், 23 நாடுகளைச் சேர்ந்த சுமார் 149 பேர், கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் கீழ் கப்பலிலேயே தங்கியிருப்பதாக, அக்கப்பலை இயக்கும் Oceanwide Expeditions நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், பிரித்தானிய ஊழியர்களைத் தவிர, கப்பலில் மேலும் 22 பிரித்தானியர்கள் உள்ளனர். எஞ்சியுள்ள பயணிகள் கேனரி தீவுகளுக்குச் செல்வார்கள் என்றும், அங்கு அவர்கள் மூன்று முதல் நான்கு நாட்களுக்குள் சென்றடைவார்கள் என்றும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சட்டப்பூர்வ கடமை

இதனிடையே, கேப் வெர்டேவில் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள இயலாது என்று உலக சுகாதார நிறுவனம் விளக்கியிருந்தது. மட்டுமின்றி, வெளியான அறிக்கை ஒன்றில், தேவையான வசதிகளைக் கொண்ட மிக அருகாமையிலுள்ள இடம் கேனரி தீவுகள் ஆகும்.

இவர்களில் பல ஸ்பானிய குடிமக்களும் அடங்குவர்; இவர்களுக்கு உதவுவது ஸ்பெயினின் தார்மீக மற்றும் சட்டப்பூர்வ கடமையாகும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொற்றுநோய் பரவும் சொகுசுக் கப்பல்... ஸ்பெயின் சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவல் | Cruise Ship With Hantavirus

கேனரி தீவுகளுக்கு வந்தடைந்த பிறகு, குழுவினரும் பயணிகளும் பரிசோதிக்கப்பட்டு, தேவையான கவனிப்பு அளிக்கப்பட்டு, பின்னர் அவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பும் பயணத்தைத் தொடங்குவார்கள் என்று ஸ்பெயின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஹன்டா வைரஸ் பொதுவாக கொறித்துண்ணிகள் மூலம் பரவுகிறது, ஆனால் கப்பலில் இருந்த மிகவும் நெருங்கிய தொடர்புகளுக்கு இடையே இது பரவியிருக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US