சஞ்சு சாம்சன் சதம், ஓவர்டன் மிரட்டலான பந்துவீச்சு., சென்னைக்கு முதல் வெற்றி

Chennai Super Kings Delhi Capitals Sanju Samson IPL 2026
By Ragavan Apr 11, 2026 06:50 PM GMT
Report

சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) 2026 ஐபிஎல் சீசனில் தங்கள் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

சென்னை சேப்பாக்கில் நடந்த இப்போட்டியில், டெல்லி கேபிடல்ஸ் அணியை (DC) 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

CSK vs DC IPL 2026 highlights, Sanju Samson century IPL, Chennai Super Kings first win, Jamie Overton 4 wickets, Delhi Capitals vs CSK scorecard, IPL 2026 Chepauk match result #CSKvsDC #IPL2026 #ChennaiSuperKings #DelhiCapitals #SanjuSamson #JamieOverton #Chepauk

முதலில் துடுப்பாடிய CSK, சஞ்சு சாம்சன் (115*) மற்றும் அயுஷ் மஹாத்ரே (59) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 20 ஓவர்களில் 212 ஓட்டங்களை குவித்தது.

சாம்சன் 56 பந்துகளில் 15 பவுண்டரி, 4 சிக்ஸர்களுடன் சதம் அடித்து, அணிக்கு வலுவான அடித்தளத்தை அமைத்தார்.

CSK vs DC IPL 2026 highlights, Sanju Samson century IPL, Chennai Super Kings first win, Jamie Overton 4 wickets, Delhi Capitals vs CSK scorecard, IPL 2026 Chepauk match result #CSKvsDC #IPL2026 #ChennaiSuperKings #DelhiCapitals #SanjuSamson #JamieOverton #Chepauk

பின்னர், டெல்லி கேபிடல்ஸ் 213 ஓட்டங்கள் இலக்கை அடைய முயன்றபோதும், தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்தது. பதும் நிசங்கா (41) மற்றும் ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் (50) மட்டுமே சிறப்பாக ஆடியனர்.

ஆனால், கேஎல் ராகுல் (18), சமீர் ரிஸ்வி (6), ஆக்சர் பட்டேல் (1), டேவிட் மில்லர் (17) ஆகியோருக்க ஆட்டம் சரியாக அமையவில்லை.

ஜேமி ஓவர்டன் பந்துவீச்சில் சிறப்பாக விளங்கினார். வெறும் 18 ஓட்டங்களை கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனால், டெல்லி 20 ஓவர்களில் 189 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.

மூன்று தொடர் தோல்விகளுக்குப் பிறகு, CSK இந்த வெற்றியால் புள்ளிப் பட்டியலில் தங்கள் கணக்கைத் திறந்துள்ளது. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், “இந்த வெற்றி அணிக்கு புதிய உற்சாகத்தை அளிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

2026-ஆம் ஆண்டின் சிறந்த மின்சார ஸ்கூட்டர் விருது வென்ற Ampere Magnus Grand

2026-ஆம் ஆண்டின் சிறந்த மின்சார ஸ்கூட்டர் விருது வென்ற Ampere Magnus Grand

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

#CSKvsDC #IPL2026 #ChennaiSuperKings #DelhiCapitals #SanjuSamson #JamieOverton #Chepauk 

மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
நன்றி நவிலல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை புளியங்கூடல், ஒட்டுசுட்டான், கொழும்பு

23 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US