பிரபல காமெடி நடிகர் கஞ்சா கருப்புவின் தற்போதைய பரிதாப நிலை! பல கோடி கடனால் அவர் எடுத்த முடிவு

Comedian Kanja Karuppu in an abysmal finacial state
By Balakumar Mar 28, 2021 09:44 AM GMT
Report

பிரபல காமெடி நடிகரான கஞ்சா கருப்பு கடன் பிரச்சனைகள் காரணமாக தன்னுடைய சொந்த வீடு மற்றும் சொத்துக்களை விற்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் பிதாமகன் படத்தின் மூலம், அறிமுகமானவர் கஞ்சா கருப்பு. இருப்பினும் பருத்தி வீரன் படத்தின் மூலம் மிகவும் பிரபலமான கஞ்சா கருப்பு, அதன் பின் அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வந்தார்.

சிறந்த காமெடி நடிகராக வலம் வந்த இவர், சுமார் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார்.  

இந்நிலையில், இவர் கடந்த 2010ஆம் ஆண்டு சங்கீதா என்பவரை திருமணம் செய்தார். அதன் பின் கடந்த 2014-ஆம் ஆண்டு வேல்முருகன் போர்வெல்ஸ் என்ற படத்தை தயாரித்து நடித்தார் கஞ்சா கருப்பு. பணம் சம்பாதிக்கும் ஆசையில் தயாரிப்பில் இறங்கிய கஞ்சா கருப்புவிற்கு அந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு கை கொடுக்கவில்லை.

இதனால் பல கோடி கடனுக்கு ஆளானார் கஞ்சா கருப்பு. இந்நிலையில் கடன் தொல்லை கழுத்தை நெரித்ததால் சொந்த வீடு மற்றும் சொத்துக்களை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

படம் தயாரித்து மொத்த சொத்தையும் இழந்துள்ள கஞ்சா கருப்பு, அண்மையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த கஞ்சா கருப்பு இனி தான் படம் தயாரிக்க வாய்ப்பே இல்லை என்று வேதனையுடன் கூறியுள்ளார்.  

Gallery
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Toronto, Canada

01 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாழ், இருபாலை, Markham, Canada

12 Mar, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, பரிஸ், France

13 Mar, 2006
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி வடக்கு, இடைக்குறிச்சி

25 Feb, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுதந்திரபுரம்

27 Feb, 2026
நன்றி நவிலல்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 6ம் வட்டாரம், நீராவியடி, Toronto, Canada

22 Feb, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US