உடற்பயிற்சியே இல்லாமல் உடல் எடையை குறைக்க இந்த 2 இலைகள் போதும்: இப்படி எடுத்துக்கோங்க

Weight Loss
By Yashini Dec 30, 2023 07:42 AM GMT
Report

உடல் எடை அதிகரிப்பு என்பது ஆண் பெண் என இருபாலருக்கும் இடையில் உள்ள ஒரு பொதுவான பிரச்சனையாகும்.

உடல் எடை அதிகரிக்க சரியான உறக்கம் இல்லாதது, தேவையில்லாத நேரத்தில் அதிகளவு உணவு உண்பது, மன அழுத்தம், அதிகளவு மருந்து மாத்திரைகள் உண்பது போன்ற பல காரணங்களும் உடல் எடை அதிகரிக்க செய்யும்.

அந்தவகையில், உடல் எடையை குறைக்க உதவும் அந்த இரண்டு இலைகள் ஒன்று கறிவேப்பிலை மற்றும் ஓமவள்ளி ஆகும்.

உடற்பயிற்சியே இல்லாமல் உடல் எடையை குறைக்க இந்த 2 இலைகள் போதும்: இப்படி எடுத்துக்கோங்க | Curry Leaves And Omavalli Help In Weight Loss

இவை இரண்டையும் உட்கொள்வதன் மூலம், எடையை விரைவில் கட்டுப்படுத்தலாம். இதை எப்படி எடுத்துக்கொள்ளலாம் என்பதை பற்றி பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

  • தண்ணீர்- 2 டம்ளர்
  • கறிவேப்பிலை- 8-10
  • ஓமவள்ளி இலைகள்- 5
  • கொத்தமல்லி- 1 ஸ்பூன்
  • சீரகம்- 1 ஸ்பூன்
  • ஏலக்காய் தூள்- ½ ஸ்பூன்
  • இஞ்சி- 1 சிறிய துண்டு
  • எலுமிச்சை சாறு- 1 ஸ்பூன்

செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.

பின் கொதிக்கின்ற தண்ணீரில் கருவேப்பிலை, ஓமவள்ளி இல்லை, கொத்தமல்லி, சீரகம், ஏலக்காய் தூள், இஞ்சி சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும்.

உடற்பயிற்சியே இல்லாமல் உடல் எடையை குறைக்க இந்த 2 இலைகள் போதும்: இப்படி எடுத்துக்கோங்க | Curry Leaves And Omavalli Help In Weight LossPixabay  

அடுத்து ஒரு டம்ளரில் இதனை வடிகட்டி இதில் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து குடித்து வரலாம்.

சளி, இருமலுக்கு நிரந்தர தீர்வு தரும் ''கதா பானம்''.. வீட்டிலேயே தயாரிக்கலாம்

சளி, இருமலுக்கு நிரந்தர தீர்வு தரும் ''கதா பானம்''.. வீட்டிலேயே தயாரிக்கலாம்

கிடைக்கும் பலன்கள்

கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, வைட்டமின் பி2, கால்சியம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது.

இதன் நுகர்வு தோல் உள்ளிட்ட பல நோய்களை குணப்படுத்த உதவுகிறது. இதில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது. இரத்தக் குறைபாட்டைப் போக்கவும் உதவுகிறது.

உடற்பயிற்சியே இல்லாமல் உடல் எடையை குறைக்க இந்த 2 இலைகள் போதும்: இப்படி எடுத்துக்கோங்க | Curry Leaves And Omavalli Help In Weight Loss

அதே நேரத்தில், ஓமவள்ளி இலைகள் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. ஓமவள்ளி சாறு ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது.

மேலும், செரிமானம் தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் இதை உட்கொள்வதன் மூலம் குணப்படுத்த முடியும். இதில் உள்ள பல ஊட்டச்சத்துக்கள் நன்மை பயக்கின்றன.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US