நண்பனின் செல்போனில் மகளின் வீடியோ! உச்சகட்ட கோபத்தில் தந்தை செய்த பயங்கரமான செயல்

Crime Russia Killed Child Abuse Sexual Abuse
By Ragavan Sep 05, 2021 08:40 AM GMT
Report

ரஷ்யாவில் தனது 8 வயது மகளை துஷ்பிரயோகம் செய்த நண்பனை, சிறுமியின் தந்தை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவின் Samara நகரத்தில் உள்ள காட்டுப்பகுதியில் கடந்த செப்டம்பர் 2-ஆம் திகதி Oleg Sviridov எனும் 32 வயது இளைஞரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

சடலத்தை மீட்டு பொலிஸார் விசாரணை நடத்தியபோது, இறந்தவரும் அவருடைய நண்பர் Vyacheslav M (34) என்பவரும் மாலை வேலையை முடித்துவிட்டு அப்பகுதிக்கு மது அருந்த சென்றது தெரியவந்தது.

நண்பனின் செல்போனில் மகளின் வீடியோ! உச்சகட்ட கோபத்தில் தந்தை செய்த பயங்கரமான செயல் | Dad Killed His Friend Raped His Daughter Russia

பொலிஸார் Vyacheslav-வை தேடிவந்த நிலையில், அவரே காவல் நிலையத்துக்கு சென்று தனது நண்பனை கொலை செய்ததாக சரணடைந்தார்.

அவர் கொலை செய்ததற்கான காரணத்தை கூறியபோது பல திடுக்கிரும் தகவல்கள் வெளியாகின. விசாரணைக்கு பிறகு பொலிஸார் கூறியதாவது:

Sviridov மற்றும் Vyacheslav ஆகிய இருவரும் கட்டுப்பகுதியில் குடித்து விட்டு தூங்கியுள்ளனர். அப்போது Vyacheslav போதை தெளிந்து முழித்த நிலையில், Sviridov-வின் செல்போனை எடுத்து அதிலிருந்த படங்களை வரிசையாக பார்த்துக்கொண்டிருந்தார்.

அப்போது, ஒரு விடியோவை திறந்து பார்த்தபோது, அதில் தனது 8 வயது மகள் இருப்பதை பார்த்து அதிர்ந்துபோனார். மேற்கொண்டு அந்த வீடியோவை பார்க்க, அதில் Sviridov, தனது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்வதைப் பார்த்துள்ளார்.

நண்பனின் செல்போனில் மகளின் வீடியோ! உச்சகட்ட கோபத்தில் தந்தை செய்த பயங்கரமான செயல் | Dad Killed His Friend Raped His Daughter Russia

தனது மகள் எப்படியோ அங்கிருந்து தப்பி ஓடியது அந்த வீடியோவில் தெரிந்தது. அனால் அடுத்தடுத்த வீடியோவில் பல சிறுமிகளை இதே போல் சீரழித்து அதனை வீடியோ எடுத்துள்ளதை Vyacheslav பார்த்துள்ளார்.

இதனால் கோபத்தின் உச்சிக்கே சென்ற அவர், தனது நம்பனை தாக்க தொங்கியுள்ளார். அப்போது, வாக்குவாதமும் சண்டையும் முற்றியபோது, தான் வைத்திருந்த கத்தியில் அவரே வந்து விழுந்து இறந்துவிட்டதாக கூறியுள்ளார்.

பொலிஸார் Vyacheslav மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். மேலும், Sviridov-ன் செல்போனில் இருக்கும் விடீயோக்களை வைத்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில், Vyacheslav ஒரு ஹீரோ என்றும், அவர் தனது மகளுக்கும், அவரை சுற்றி உள்ளவர்களுக்கு நல்லதைத் தான் செய்துள்ளார், அவர் செய்தது கொலை அல்ல, அவரை விடுவிக்கவேண்டும் என்று அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.

Gallery
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
நன்றி நவிலல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
நன்றி நவிலல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், Basel, Switzerland

03 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US