ஜேர்மன்-ரஷ்யா எரிவாயு குழாயின் கீழ் மர்மப் பொருள்! முன்பே எச்சரித்த புடின்..உறுதிப்படுத்திய ஆராய்ச்சியாளர்கள்

Vladimir Putin Russian Federation Denmark Germany
By Sivaraj Mar 15, 2023 01:53 PM GMT
Report

Nord Stream 2 எரிவாயு குழாயின் கீழ் சந்தேகத்திற்குரிய பொருளை கண்டுபிடித்ததாக புடின் கூறியதை, டேனிஷ் ஆராய்ச்சியாளர்கள் தற்போது உறுதிப்படுத்தியுள்ளனர்.

Nord Stream எரிவாயு குழாய்

பால்டிக் கடலுக்கு அடியில் ரஷ்யாவையும், ஜேர்மனியையும் இணைக்கும் Nord Stream 1 மற்றும் Nord Stream 2 ஆகிய எரிவாயு குழாய்கள், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடர்ச்சியான வெடிப்புகளால் தாக்கப்பட்டன.

இதனை சர்வதேச பயங்கரவாதம் என ரஷ்யா அழைத்தது. மேலும், Nord Stream குழாய்கள் வெடித்த இடத்தில் இருந்து 30 கிலோ மீற்றர் தொலைவில் ஆன்டெனா போன்ற பொருளைக் கண்டுபிடித்ததாக ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடின் கூறினார்.

ஜேர்மன்-ரஷ்யா எரிவாயு குழாயின் கீழ் மர்மப் பொருள்! முன்பே எச்சரித்த புடின்..உறுதிப்படுத்திய ஆராய்ச்சியாளர்கள் | Danish Investigators Discover Object Putin Warn

அத்துடன், குழாய்களில் மற்றொரு வெடிப்பு ஏற்படக்கூடும் என்று எச்சரித்த அவர், அந்த பொருள் வெடிக்கும் தன்மை கொண்டதாக இருக்கலாம் என்றும் தெரிவித்தார்.

சந்தேகத்திற்குரிய பொருள் கண்டுபிடிப்பு

இந்த நிலையில், டேனிஷ் ஆராய்ச்சியாளர்கள் Nord Stream 2 குழாயின் கீழ் சந்தேகத்திற்குரிய பொருளைக் கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்து டென்மார்க் வெளியுறவு அமைச்சர் லார்ஸ் லொக்கி ராஸ்முஸன் கூறுகையில்,

'எங்கள் அதிகாரிகளின் மதிப்பீடு என்னவென்றால், இதனால் உடனடி பாதுகாப்பு ஆபத்து இல்லை. எனவே உயிருக்கோ அல்லது கப்பல் போக்குவரத்துக்கோ எந்த ஆபத்தும் இல்லை' என தெரிவித்துள்ளார்.

லார்ஸ் லொக்கி ராஸ்முஸன்/Lars Løkke Rasmussen

@AP Photo/Francois Walschaerts, Pool

மேலும், ரஷ்யாவில் உள்ள தூதரகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறிய அவர், ரஷ்யாவில் உள்ள எங்கள் தூதரகத்தின் மீதான நேரடி விசாரணையுடன் இது பின்பற்றப்பட்டது. நிச்சயமாக நாங்கள் அதை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்கிறோம், அது விசாரிக்கப்பட்டு வருகிறது என கூறியுள்ளார்.

ஜேர்மன்-ரஷ்யா எரிவாயு குழாயின் கீழ் மர்மப் பொருள்! முன்பே எச்சரித்த புடின்..உறுதிப்படுத்திய ஆராய்ச்சியாளர்கள் | Danish Investigators Discover Object Putin Warn

முன்னதாக, பால்டிக் கடலில் உள்ள Nord Stream எரிவாயு குழாய்களில், பிரித்தானியா வெடிகுண்டுகளை நடத்தியதற்கான ஆதாரங்களை நவம்பரில் ஒப்படைப்பதாக ரஷ்யா கூறியது.

Nord Stream 2 என்பது ஐரோப்பாவிற்கு எரிவாயுவை வழங்குவதற்காக கட்டப்பட்டது, ஆனால் நேட்டோ நாடுகள் இறையாண்மை கொண்ட உக்ரைனின் மீது புடின் படையெடுப்பிற்கு பிறகு மாற்று விநியோகங்களைத் தேடுகின்றன.    

விளாடிமிர் புடின்/Vladimir Putin

(Sergey Guneyev, Sputnik, Kremlin Pool Photo via AP,File)


2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US