சிபிஎல் தொடரில் அதிவேக சதமடித்து சாதனை படைத்த தசுன் ஷனகா

Dasun Shanaka Cricket Record
By Karthikraja Sep 04, 2026 01:17 PM GMT
Report

Dasun Shanaka smashes Fastest Century In CPL: 39 பந்துகளில் சதம் விளாசிய தசுன் ஷனகா, CPL வரலாற்றில் அதிவேக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். 

தசுன் ஷனகா அதிவேக சதம்

கரீபியன் பிரீமியர் லீக்(CPL) தொடரின் இன்றைய போட்டியில், செயின்ட் கிட்ஸ் நெவிஸ் பேட்ரியாட்ஸ்(SKN P) மற்றும் செயின்ட் லூசியா கிங்ஸ்(SLK) அணிகள் மோதியது.

நாணய சுழற்சியில் வென்ற SLK அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் துடுப்பாட்டம் ஆடிய SKN Pஅணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 235 ஓட்டங்கள் குவித்தது. 

சிபிஎல் தொடரில் அதிவேக சதமடித்து சாதனை படைத்த தசுன் ஷனகா | Dasun Shanaka Smashes Fastest Century In Cpl

SKN P தரப்பில் அதிகபட்சமாக தசுன் ஷனகா 121 ஓட்டங்களும், ஆண்ட்ரே ஃபிளெட்சர் 64 ஓட்டங்களும் குவித்தனர்.

236 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய SLK, 13.5 ஓவர்களில் வெறும் 98 ஓட்டங்கள் மட்டுமே குவித்து ஆல் அவுட் ஆனது. 

பல சாதனைகளை முறியடித்த ஸ்மிருதி மந்தனா - அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா

பல சாதனைகளை முறியடித்த ஸ்மிருதி மந்தனா - அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா

SLK தரப்பில் அதிகபட்சமாக டிம் சைஃபெர்ட் 50 ஓட்டங்கள் குவித்தார். SKN Pதரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஜெர்மையா லூயிஸ் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். 

சிபிஎல் தொடரில் அதிவேக சதமடித்து சாதனை படைத்த தசுன் ஷனகா | Dasun Shanaka Smashes Fastest Century In Cpl

இதன் மூலம், SKN Pஅணி 137 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

43 பந்துகளில், 8 பவுண்டரி, 12 சிக்ஸர்கள் உட்பட 121 ஓட்டங்கள் குவித்த தசுன் ஷனகா, CPL வரலாற்றில் அதிவேக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். 

சிபிஎல் தொடரில் அதிவேக சதமடித்து சாதனை படைத்த தசுன் ஷனகா | Dasun Shanaka Smashes Fastest Century In Cpl

முன்னதாக சிபிஎல் தொடரில் ஆண்ட்ரே ரஸல், டிம் சைஃபெர்ட், ஷிம்ரான் ஹெட்மையர் ஆகியோர் தலா 40 பந்துகளில் சதம் அடித்தததே சாதனையாக இருந்தது. 

CSK அணியின் பயிற்சியாளராக விருப்பம் தெரிவித்துள்ள சுரேஷ் ரெய்னா

CSK அணியின் பயிற்சியாளராக விருப்பம் தெரிவித்துள்ள சுரேஷ் ரெய்னா

தசுன் ஷனகா இந்த போட்டியில் 39 பந்துகளில் சதம் விளாசி சாதனையை முறியடித்துள்ளார்.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US