PSL தொடரில் இருந்து விலகி IPL வரும் இலங்கை வீரர் - சாம் கர்ரனுக்கு மாற்று

Rajasthan Royals Dasun Shanaka Sam Curran IPL 2026
By Karthikraja Mar 22, 2026 12:31 PM GMT
Report

2026 ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 28 ஆம் திகதி தொடங்கி நடைபெற உள்ளது. தொடர் தொடங்கும் முன்னரே, ஏராளமான வீரர்கள் காயம் காரணமாக விலக உள்ளனர்.

காயத்தால் விலகிய சாம் கர்ரன்

2026 ஐபிஎல் தொடருக்காக, இங்கிலாந்து வீரர் சாம் கர்ரனை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ.2.40 கோடிக்கு வாங்கியது. 

PSL தொடரில் இருந்து விலகி IPL வரும் இலங்கை வீரர் - சாம் கர்ரனுக்கு மாற்று | Dasun Shanaka To Replace Sam Curran In Rr 2026 Ipl

தற்போது காயம் காராணமாக, 2026 ஐபிஎல் தொடரில் இருந்து சாம் கர்ரன் விலகியுள்ளார்.

சாம் கரனுக்குப் பதிலாக, இலங்கை வீரர் தசுன் ஷனக்காவை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஒப்பந்தம் செய்ய உள்ளது. 

15 வயதில் சர்வதேச போட்டியில் சதம் - வரலாறு படைத்த ருவாண்டா வீராங்கனை

15 வயதில் சர்வதேச போட்டியில் சதம் - வரலாறு படைத்த ருவாண்டா வீராங்கனை

2025 நடைபெற்ற ஐபிஎல் மினி ஏலத்தில் தசுன் ஷனக்காவை எந்த அணியும் வாங்கவில்லை. 

இதனை தொடர்ந்து பாகிஸ்தானில் நடைபெறும் PSL தொடருக்காக தனது பெயரை பதிவு செய்தார். இதில், லாகூர் கலந்தர்ஸ் அணி ரூ.75 லட்சத்திற்கு அவரை வாங்கியது.

தசுன் ஷனக்கா

PSL தொடரில் இருந்து விலகி அவர் RR அணியில் இணைவதன் மூலம், PSL தொடரிலிருந்து இந்த ஐபிஎல் தொடருக்கு வரும் 2வது வீரராக ஷனக்கா உள்ளார். 

PSL தொடரில் இருந்து விலகி IPL வரும் இலங்கை வீரர் - சாம் கர்ரனுக்கு மாற்று | Dasun Shanaka To Replace Sam Curran In Rr 2026 Ipl

முன்னதாக, ஜிம்பாப்வே பந்துவீச்சாளர் பிளெசிங் முசராபானியை(Blessing Muzarabani) PSL தொடரில் இருந்து விலகி KKR அணியின் முஸ்தஃபிசுர் ரஹ்மானுக்கு மாற்று வீரராக அணியில் இணைந்தார். 

முன்னதாக 2023, 2025 ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக தசுன் ஷனக்கா விளையாடினார்.

இலங்கை அணித்தலைவராக உள்ள தசுன் ஷனக்கா, 2026 T20 உலக கிண்ணத்தில் ஓமனுக்கு எதிரான போட்டியில், 19 பந்துகளில் அரைசதம் அடித்து சர்வதேச T20 போட்டிகளில் அதிவேக அரைசதம் அடித்த அணித்தலைவர் என்ற ரோஹித் ஷர்மாவின் சாதனையை சமன் செய்தார்.

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    


மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Pforzheim, Germany

21 Mar, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Kachcheri, மானிப்பாய், சென்னை, India, Brampton, Canada

19 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
22ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, சாவகச்சேரி

25 Mar, 2004
நன்றி நவிலல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை, Birmingham, United Kingdom

09 Mar, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், Wembley, United Kingdom

23 Mar, 2021
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், சில்லாலை, Saint-Ouen, France

22 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Wuppertal, Germany

22 Mar, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Scarborough, Canada

20 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Scarborough, Canada

21 Mar, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US