533 மில்லியன் பேஸ்புக் பயனர்களின் தகவல்கள் திருட்டு: அதிர்ச்சியில் இணையவாசிகள்
Facebook
Tech info
533million data stolen
Netizens are shocked
By Balakumar
முன்னணி இணையத்தளங்களை பயன்படுத்தும் பயனர்களின் தரவுகள் கசிவது அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது.
இப் பிரச்சினைக்கு பேஸ்புக் நிறுவனமும் முகங்கொடுத்து வருகின்றது.
இப்படியான நிலையில் தற்போது சுமார் 533 மில்லியன் பயனர்களின் தரவுகள் கசிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களில் 6 மில்லியன் வரையான இந்திய பயனர்களின் தரவுகளும் கசிந்துள்ளன. இச் சம்பவத்தினை Alon Gal எனும் இணையப் பாதுகாப்பு ஆய்வாளர் கண்டுபிடித்துள்ளார்.
இவ்வாறு திருடப்பட்ட தரவுகளில் முழுப் பெயர், பேஸ்புக் ஐடி, தொலைபேசி இலக்கம், இருப்பிடம், மின்னஞ்சல் முகவரி உட்பட மேலும் பல தகவல்கள் உள்ளடங்குவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US