ராணி எலிசபெத்திற்கான அரச துக்கம் நிறைவு: உடனடியாக மேகன் மார்க்கல் வெளியிட்ட அறிவிப்பு

London Queen Elizabeth II Prince Harry Meghan Markle King Charles III
By Thiru Sep 28, 2022 12:00 PM GMT
Report

அக்டோபர் 4ம் திகதி செவ்வாய்க்கிழமை இளவரசி மேகன் மார்க்கலின் புதிய பாட்காஸ்ட் வெளியாகும் என அறிவிப்பு.

நகைச்சுவை நடிகர் மார்கரெட் சோ பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார்.

இளவரசி மேகன் மார்க்கலின் புதிய பாட்காஸ்ட் (podcast) எபிசோட்டின் வெளியிட்டு திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவை தொடர்ந்து அவருக்காக அனுசரிக்கப்பட்டு வந்த அரச துக்கம் தற்போது அதிகாரப்பூர்வமாக முடிவடைந்துள்ளது. 

ராணி எலிசபெத்திற்கான அரச துக்கம் நிறைவு: உடனடியாக மேகன் மார்க்கல் வெளியிட்ட அறிவிப்பு | Date For Meghan Markle S New Podcast AnnouncedSPOTIFY

இந்நிலையில் ராணியின் மரணத்திற்கான துக்கத்தின் போது இடை நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இளவரசி மேகன் மார்க்கலின் “ஆர்க்கிடைப்ஸ் “ (Archetypes ) என்ற பாட்காஸ்ட்டின் புதிய எபிசோட் அக்டோபர் 4ம் திகதி செவ்வாய்க்கிழமை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம்  டச்சஸ் ஆஃப் சசெக்ஸ்-ஆல் தொடங்கப்பட்ட இந்த பாட்காஸ்ட்டில் இதுவரை அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், பாடகி-பாடலாசிரியர் மரியா கேரி மற்றும் நடிகை மிண்டி கலிங்  ஆகியோருடன் மேகன் உரையாடல் நடத்தியுள்ளார்.

ராணி எலிசபெத்திற்கான அரச துக்கம் நிறைவு: உடனடியாக மேகன் மார்க்கல் வெளியிட்ட அறிவிப்பு | Date For Meghan Markle S New Podcast AnnouncedSPOTIFY

மேகன் மார்க்கலின் இந்த பாட்காஸ்ட் நிகழ்ச்சி, Spotify இல் "புத்துணர்ச்சி மற்றும் சக்தி வாய்ந்தது என்று விவரிக்கப்பட்டுள்ளது. 

ராணியின் மறைவிற்காக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மேகன் மார்க்கலின் இந்த பாட்காஸ்ட் நிகழ்ச்சி தற்போது அக்டோபர் 4ம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் செய்திகளுக்கு: பிரித்தானியாவில் அதிகரிக்கும் உணவு பொருட்களின் விலை; கடந்த ஆண்டை விட 10.6% உயர்வு!

ராணி எலிசபெத்திற்கான அரச துக்கம் நிறைவு: உடனடியாக மேகன் மார்க்கல் வெளியிட்ட அறிவிப்பு | Date For Meghan Markle S New Podcast AnnouncedWIRE IMAGE

இந்த புதிய எபிசோடில் நகைச்சுவை நடிகரும் நடிகருமான மார்கரெட் சோ(Margaret Cho) கலந்து கொண்டு, பொழுதுபோக்கு துறையில் ஆசிய அமெரிக்க குழுவின் பங்களிப்பு குறித்து உரையாடல் நடத்தவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US