லண்டனில் ஒரே நாளில் 15 கின்னஸ் உலக சாதனைகள் படைத்த நபர்! மொத்தம் 250..யார் அவர்?

United States of America Guinness World Records
By Sivaraj Aug 11, 2024 07:35 AM GMT
Report

அமெரிக்காவைச் சேர்ந்த நபர் ஒருவர் லண்டனில் 15 கின்னஸ் உலக சாதனைகளை படைத்து மிரட்டியுள்ளார். 

15 கின்னஸ் உலக சாதனைகள்

அமெரிக்காவின் Idaho நகரைச் சேர்ந்தவர் டேவிட் ரஷ். இவர் பல உலக சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆவார்.

சமீபத்தில் இங்கிலாந்தின் லண்டன் நகருக்கு சென்ற ரஷ், உலக சாதனைகளின் தலைமையகத்திற்கு சென்றார்.

அங்கு பல போட்டிகளில் கலந்துகொண்ட அவர், ஒரே நாளில் 15 கின்னஸ் உலக சாதனைகளை செய்து மிரள வைத்தார். 


Serial Record Breaker

அவற்றில் Juggling Tricks, Juggling Balls, அமர்ந்தபடி பலூன்களை உடைத்தல், 30 வினாடிகளில் அதிக டி-ஷர்ட்கள் அணிதல் போன்ற சாதனைகள் அடங்கும். 

எதுவுமே செய்யாமல் பெருந்தொகை பெற இருக்கும் இளவரசர் ஹரி: எரிச்சலில் வில்லியமும் கேட்டும்

எதுவுமே செய்யாமல் பெருந்தொகை பெற இருக்கும் இளவரசர் ஹரி: எரிச்சலில் வில்லியமும் கேட்டும்

அதிக அளவு தண்ணீரை 30 வினாடிகளில் கைகளால் தள்ளிவிடுதல், ஒரு லிட்டர் எலுமிச்சை சாற்றை ஸ்ட்ரா மூலம் மிக வேகமாக குடிப்பது உள்ளிட்ட சாதனைகளையும் ரஷ் ஒரே நாளில் முறியடித்தார்.

டேவிட் ரஷ் (David Rush) தனது வாழ்நாளில் 250 உலக சாதனைகளை முறியடித்துள்ளார். இதன்மூலம் அவர் "Serial Record Breaker" எனும் பெயரைப் பெற்றார்.      

david-rush-breaks-15-guinness-record-in-one-day 

david-rush-breaks-15-guinness-record-in-one-day

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US