பிரித்தானியாவில் பல்கலைக்கழக மாணவருக்கு கத்திக்குத்து: 18 வயது இளைஞர் கைது

United Kingdom Crime
By Thiru Feb 04, 2026 04:51 PM GMT
Report

பிரித்தானியாவில் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கத்திக்குத்து சம்பவத்தில் உயிரிழந்த சோகம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பல்கலைக்கழக மாணவருக்கு கத்திக்குத்து

பிரித்தானியாவில் உள்ள லெஸ்டர்(Leicester) நகர மையப்பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியளவில டி மான்ட்ஃபோர்ட் பல்கலைக்கழக(de montfort University) மாணவர் ஒருவர் ஆக்ஸ்போர்டு தெருவில் மயங்கி கிடப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அவசர சேவையினர் அப்பகுதிக்கு விரைந்தனர்.

பின்னர் அந்த 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் கத்தியால் குத்தப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

பிரித்தானியாவில் பல்கலைக்கழக மாணவருக்கு கத்திக்குத்து: 18 வயது இளைஞர் கைது | De Montfort Univ Student Stabbed To Death In Uk

அணு ஆயுதங்கள் குறித்த நிலைப்பாட்டை உறுதி செய்த கனடா

அணு ஆயுதங்கள் குறித்த நிலைப்பாட்டை உறுதி செய்த கனடா

அவர் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில், டி மான்ட்ஃபோர்ட் பல்கலைக்கழக உயிரிழந்தது தங்கள் மாணவர் தான் என்று உறுதிப்படுத்தியுள்ளது.

தாக்குதல்தாரிக்கு வலைவீச்சு

பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் இந்த தாக்குதல் சம்பவம் வீதியில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது ஏற்பட்டு இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.

இந்நிலையில் சந்தேகத்திற்குரிய 18 வயது இளைஞர் ஒருவரை பொலிஸார் கொலை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

அத்துடன் சம்பவ நடந்த பகுதியில் உள்ள சிசிவிடி காட்சிகளையும் ஆராய்ந்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US