கடலில் 3000 அடி ஆழத்தில் கிடைத்த 6 வயது சிறுமியின் சடலம்! பெற்ற தந்தையே செய்த கொடூர செயல்

Spain Olivia Gimeno Anna Gimeno Child Dead Father Killed Children
By Ragavan Jun 11, 2021 06:15 AM GMT
Report

ஸ்பெயினில் கடலுக்குள் 3000 அடி ஆழத்தில் ஒரு விளையாட்டு பையில் ஒரு சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அது சமீபத்தில் தந்தையுடன் காணாமல் போனதாக கூறப்பட்ட 6 வயது சிறுமி Olivia Gimeno-வின் உடலாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

மேலும் அந்த சிறுமியை அவரது தந்தை Tomas Gimeno திட்டமிட்டு கொலை செய்து கடலில் வீசி இருக்கலாம் என கருதப்படுகிறது.

Tomas Gimeno கடந்த ஏப்ரல் 27-ஆம் திகதி தனது மனைவி Beatriz Zimmerman உடன் சண்டையிட்டு, தனது மகள்களான Olivia Gimeno (6) மற்றும் Anna Gimeno (1) இருவரையும் பிடுங்கிக்கொண்டு வீட்டைவிட்டுச் சென்றுள்ளார்.

கடலில் 3000 அடி ஆழத்தில் கிடைத்த 6 வயது சிறுமியின் சடலம்! பெற்ற தந்தையே செய்த கொடூர செயல் | Dead Child Found Sports Bag Sea Spain Anna Olivia

அதன்பிறகு அவர்களை பற்றிய விவரம் எதுவும் கிடைக்கவில்லை என்பதால் குடும்பத்தினரால் பொலிஸில் புகார் அளிக்கப்பட்டது.

பொலிஸார் அவர்களை தேடிவந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை ஸ்பானிஷ் தீவான Tenerife-ன் கடற்கரையில், Tomas-ன் Diving Bottle மற்றும் மெத்தை படுக்கையும் (duvet cover) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நேற்று Tenerife தீவைச் சுற்றியுள்ள அட்லாண்டிக் கடலில் மீட்புக் கப்பல் மற்றும் ரோபாட் மூலம் தேடுதல் பணி நடத்தப்பட்டது. அப்போது 3000 அடியில் 2 விளையாட்டு பைகள் (Sports Bag) கண்டுபிடிக்கப்பட்டன.

கடலில் 3000 அடி ஆழத்தில் கிடைத்த 6 வயது சிறுமியின் சடலம்! பெற்ற தந்தையே செய்த கொடூர செயல் | Dead Child Found Sports Bag Sea Spain Anna Olivia

அதில் ஒரு பையில் 6 வயது மதிக்கத்தக்க சிறுமியின் உடன் இருந்தது. அது Oliviaவாக இருக்கலாம் என நம்பப்படும் நிலையில், உடல் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மற்றோரு பையில் 1 வயது Anna-வின் உடல் இருந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அதனால் அக்குழந்தையின் உடலை தேடும் பணியில் மீட்புக்குழு ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஸ்பெயினின் பிரதமர் Pedro Sanchez குழந்தைகளின் தாய் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US