உயிரிழந்தவர் திரும்பி வந்தால் அதிர்ச்சி: குடும்பத்தினருக்கு சாம்பல் கலசம், இறப்பு சான்றிதழ் அதிகாரிகள்

United States of America Crime Drugs
By Thiru Jan 14, 2024 07:21 AM GMT
Report

உயிரிழந்து விட்டதாக சாம்பல் கலசம் மற்றும் இறப்பு சான்றிதழ் வழங்கப்பட்ட நபர் உயிருடன் வந்ததால் அதிகாரிகள் குழப்பம் அடைந்துள்ளனர்.

உயிருடன் வந்த நபர்

அமெரிக்காவின் ஒரிகான்(Oregon) பகுதியை சேர்ந்தவர் டைலர் சேஸ்(Tyler Chase), இவர் சாலையில் நடந்த போதைப்பொருள் துஷ்பிரயோகத்தில் சிக்கி அதிகப்படியான போதைப்பொருள் எடுத்துக் கொண்ட பின்னர் மீட்பு திட்ட மையத்திற்கு அனுப்பப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.

அவர் உயிரிழந்து விட்டதாக அவரது குடும்பத்தினருக்கு சாம்பல் கலசம் மற்றும் இறப்பு சான்றிதழையும் அதிகாரிகள் அனுப்பி வைத்துள்ளார்.  

dead-man-return-alive-after-ashes-sent-to-family, உயிரிழந்தவர் திரும்பி வந்தால் அதிர்ச்சி: குடும்பத்தினருக்கு சாம்பல் கலசம், இறப்பு சான்றிதழ் அதிகாரிகள்

ஆனால் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட 23 வயது இளைஞர் டைலர் சேஸ், அதிர்ச்சி அளிக்கும் விதமாக மீண்டும் உயிருடன் வந்தது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செங்கடலை இரத்த கடலாக மாற்ற நினைக்கிறார்கள்: துருக்கி எர்டோகன் எச்சரிக்கை

செங்கடலை இரத்த கடலாக மாற்ற நினைக்கிறார்கள்: துருக்கி எர்டோகன் எச்சரிக்கை

குழப்பமடைந்த அதிகாரிகள்

இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு உணவு உதவி பலன்களை பெறுவதற்காக சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு டைலர் சேஸ் சென்றுள்ளார்.

dead-man-return-alive-after-ashes-sent-to-family, உயிரிழந்தவர் திரும்பி வந்தால் அதிர்ச்சி: குடும்பத்தினருக்கு சாம்பல் கலசம், இறப்பு சான்றிதழ் அதிகாரிகள்

உயிரிழந்ததாக சொல்லப்பட்ட நபர் உணவு உதவி பலன் கோரி வந்து நின்றதை கண்டு பதற்றத்தில் குழப்பமடைந்த அதிகாரிகள், அடையாள அட்டைகள் மற்றும் விவரங்களை விசாரிக்க தொடங்கியுள்ளனர்.

அப்போது நீங்கள் உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டு உள்ளதே என்று அதிகாரிகள் கேள்வி எழுப்பவே, ஆமாம் “போதைப்பொருள் மீட்பு திட்ட மையத்தில் நான் சேர்க்கப்பட்டு இருந்த என்னுடைய பணப்பையை திருடிய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

dead-man-return-alive-after-ashes-sent-to-family, உயிரிழந்தவர் திரும்பி வந்தால் அதிர்ச்சி: குடும்பத்தினருக்கு சாம்பல் கலசம், இறப்பு சான்றிதழ் அதிகாரிகள்

செங்கடலை இரத்த கடலாக மாற்ற நினைக்கிறார்கள்: துருக்கி எர்டோகன் எச்சரிக்கை

செங்கடலை இரத்த கடலாக மாற்ற நினைக்கிறார்கள்: துருக்கி எர்டோகன் எச்சரிக்கை

அப்போது அவரிடம் இருந்த என்னுடைய பணப்பையில் இருந்த தற்காலிக அடையாள அட்டையை பார்த்து, உயிரிழந்தது நான் தான் என அவர்கள் முடிவு செய்துவிட்டனர்.

மேலும் சாம்பல் கலசம் மற்றும் இறப்பு சான்றிதழையும் எனது குடும்பத்தினருக்கு அனுப்பிவிட்டனர் என முழு கதையையும் டைலர் சேஸ் தெரிவித்துள்ளார். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அரியாலை, Ilbesheim bei Landau, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, சென்னை, India, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கனகாம்பிகைக்குளம்

02 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

முள்ளியவளை, Soest, Germany

01 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US