60 ஆண்டுகளாக செயலிழந்த செயற்கைக்கோளில் இருந்து வந்த ரேடியோ அலை

NASA Satellites
By Ragavan Jun 22, 2025 07:27 PM GMT
Report

60 ஆண்டுகளாக செயலிழந்த செயற்கைக்கோளில் இருந்து ரேடியோ அலை வெளிவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அறிவியல் கற்பனை கதையை போல, ஒரு காலத்தில் செயலிழந்ததாக கருதப்பட்ட NASA-வின் Relay 2 செயற்கைக்கோளில் இருந்து ஒரு திடீர் ரேடியோ அலை வெளிவந்துள்ளது.

ஹோர்முஸ் நீரிணையை மூட தீர்மானம்: உலக எண்ணெய் சந்தையை அதிரவைக்கும் ஈரான்

ஹோர்முஸ் நீரிணையை மூட தீர்மானம்: உலக எண்ணெய் சந்தையை அதிரவைக்கும் ஈரான்

2024 ஜூன் 13-ஆம் திகதி, அவுஸ்திரேலியாவின் ASKAP ரேடியோ தொலைநோக்கி குழு, 30 நானோ வினாடிக்கும் குறைவான நேரத்திற்கு ஒரு மிக வலுவான ரேடியோ சிக்னலை பறிமுதல் செய்தது.

இந்த ஒலி வெளி விண்ணிலிருந்து அல்ல, புவியின் வளிமண்டலத்தில் உள்ள, Relay 2 செயற்கைக்கோள் இருப்பிடத்திலிருந்துதான் வந்துள்ளது.

Dead NASA satellite Relay 2 signal, NASA zombie satellite radio pulse, Relay 2 satellite radio emission, 2024 NASA satellite signal mystery, ASKAP strange radio burst satellite, Electrostatic discharge satellite, NASA space debris zombie tech, Zombie satellite reactivation cases, Relay 2 micrometeoroid plasma burst, Astrophysical Journal Relay 2 news

Relay 2 - உயிர்த்தெழும் "சாத்தான்கோள்"?

Relay 2, 1964-ல் விண்ணில் செலுத்தப்பட்டு, 1965-இல் செயலிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

அதற்குப்பின், 1967 வரை சில சிக்னல்களை மட்டும் அனுப்பியது. ஆனால் அதன் பிறகு, இது முழுமையாக செயலிழந்தது.

இந்த சிக்னல் பற்றி Curtin பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த Clancy James கூறுவது: இது செயற்கைக்கோளின் மேல்பரப்பில் ஏற்பட்ட மின்னழுத்தக் குளிப்பு (electrostatic discharge) அல்லது மைக்ரோ மீட்டியர் தாக்கத்தால் ஏற்படும் பிளாஸ்மா வெடிப்பாக இருக்கலாம் என்கிறார்.

இந்தியாவில் சிக்கியுள்ள பிரித்தானிய F-35B போர் விமானம் - ஏர் இந்தியாவின் சலுகையை மறுத்த Royal Navy

இந்தியாவில் சிக்கியுள்ள பிரித்தானிய F-35B போர் விமானம் - ஏர் இந்தியாவின் சலுகையை மறுத்த Royal Navy

"ஜாம்பி செயற்கைக்கோள்கள்" நம்பமுடியாத வரலாறு

இந்தச் சம்பவம், “Zombie Satellite” எனப்படும், பல ஆண்டுகள் செயலிழந்து இருந்தபின் திடீரென செயல்பட ஆரம்பிக்கும் வளர்ந்து வரும் புதுமை நிகழ்வுகளின் ஒரு பகுதியாகவே பார்க்கப்படுகிறது.

Intelsat Galaxy 15 (2010) மற்றும் AMSAT-OSCAR 7 (1974-2002) போன்றவை இதற்கான முன்னோடிகள்.

இந்தக் கண்டுபிடிப்பு தற்போது The Astrophysical Journal-ல் வெளிவர உள்ளதுடன், ArXiv-ல் முன்பதிவாகவும் உள்ளது. இது விண்வெளி மாசுபாடு, பழைய தொழில்நுட்பங்கள், மற்றும் செயற்கைக்கோள் நடத்தை குறித்த புதிய கேள்விகளை உருவாக்குகிறது.

இஸ்ரேலுக்கு விலையுயர்ந்த சேதத்தை ஏற்படுத்திய ஈரான் - 22 ஆண்டுகளாக சேகரிக்கப்பட்ட விஞ்ஞான தரவுகள் அழிப்பு

இஸ்ரேலுக்கு விலையுயர்ந்த சேதத்தை ஏற்படுத்திய ஈரான் - 22 ஆண்டுகளாக சேகரிக்கப்பட்ட விஞ்ஞான தரவுகள் அழிப்பு

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Dead NASA satellite Relay 2 signal, NASA zombie satellite radio pulse, Relay 2 satellite radio emission, 2024 NASA satellite signal mystery, ASKAP strange radio burst satellite, Electrostatic discharge satellite, NASA space debris zombie tech, Zombie satellite reactivation cases, Relay 2 micrometeoroid plasma burst, Astrophysical Journal Relay 2 news 

5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom, Toronto, Canada

30 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மறவன்புலோ, Wembley, United Kingdom

19 Oct, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

04 Nov, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளன், ஆனைக்கோட்டை

05 Nov, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

இணுவில், நவாலி தெற்கு, Scarborough, Canada

31 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Nov, 2024
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

14 Nov, 2024
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US