13 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்ததாக கருதப்பட்ட பெண்: தெரியவந்துள்ள திடுக் தகவல்

Russia
By Balamanuvelan Feb 21, 2026 09:35 AM GMT
Report

ரஷ்யாவில் அமைச்சராக இருந்த பெண்ணொருவர் உயிரிழந்துவிட்டதாக நம்பப்பட்ட நிலையில், அவர் உயிருடன் இருப்பதும், உயிரிழந்துவிட்டதாக நாடகம் ஆடியதும் தற்போது தெரியவந்துள்ளது.

13 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்ததாக கருதப்பட்ட பெண்

ரஷ்யாவில் அமைச்சராக இருந்த மரியானா (Marianna Stupina) என்னும் பெண், 2012ஆம் ஆண்டு ஊழல் புகாரில் சிக்கினார். 

13 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்ததாக கருதப்பட்ட பெண்: தெரியவந்துள்ள திடுக் தகவல் | Dead Russia Govt Minister Found Alive 13 Yrs Later

ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், தலைமறைவானார் மரியானா.

தலைமறைவாக இருக்கும்போதே, காணாமல்போனவர்கள் பட்டியல் குறித்து ஒன்லைனில் தேடிய மரியானா, தன்னைப்போலவே தோற்றமளிக்கும் ஒரு பெண்ணின் உடலைக் கண்டுபிடித்தார். 

13 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்ததாக கருதப்பட்ட பெண்: தெரியவந்துள்ள திடுக் தகவல் | Dead Russia Govt Minister Found Alive 13 Yrs Later

தன் கணவருக்கு தகவலனுப்பி, அந்த உடல் தான்தான் என பொய்யாக அடையாளம் கண்டு கூறுமாறு தன் கணவனுக்கு அவர் கூற, அவரும் உயிரிழந்தது தன் மனைவிதான் என நாடகமாடிவிட்டார். 

டெல்லியில் மீண்டும் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டம் - உளவுத்துறை எச்சரிக்கை

டெல்லியில் மீண்டும் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டம் - உளவுத்துறை எச்சரிக்கை

தெரியவந்துள்ள திடுக் தகவல்

13 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்ததாக கருதப்பட்ட பெண்: தெரியவந்துள்ள திடுக் தகவல் | Dead Russia Govt Minister Found Alive 13 Yrs Later

அதிகாரிகள் மரியானா இறந்துவிட்டதாக நம்பிவிட, அவரோ அமைதியாக Astrakhan என்னும் நகருக்குத் திரும்பி அங்கு 13 ஆண்டுகள் வாழ்ந்துவந்துள்ளார். 

ஆனால், சமீபத்தில் மரியானா உயிருடன் இருப்பதை அறிந்துகொண்ட அதிகாரிகள் அவரை கைது செய்துள்ளார்கள். 

13 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்ததாக கருதப்பட்ட பெண்: தெரியவந்துள்ள திடுக் தகவல் | Dead Russia Govt Minister Found Alive 13 Yrs Later

அவர் தற்போது தனது தண்டனைக்காலத்தை செலவிடுவதற்காக சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளார். அவர் எப்படி சிக்கினார் என்பது போன்ற விவரங்கள் வெளியாகவில்லை. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US