வரலாற்றில் பதிவான பெருந்துயரமான நாள்... ஒட்டுமொத்தமாக 830,000 உயிர்களை பலிவாங்கிய பேரழிவு

China Earthquake
By Arbin Dec 20, 2024 06:00 AM GMT
Report

இயற்கை பேரிடர் ஒன்றால் ஒரே நாளில் சுமார் 1 மில்லியன் மக்கள் பலியாவது என்பது உண்மையில் பேரழிவு என்றே கூறுகின்றனர்.

வரலாற்றில் மிக மோசமான

சீனாவின் Shanxi மாகாணத்தின் Shaanxi பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கமே, வரலாற்றில் பதிவான மிகப்பெரிய பேரிடர் என கூறுகின்றனர். 1556 ஜனவரி 23ம் திகதி ரிக்டர் அளவுகோலில் 8 என பதிவான இந்த நிலநடுக்கத்தால் 830,000 உயிர்கள் பலியானதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

வரலாற்றில் பதிவான பெருந்துயரமான நாள்... ஒட்டுமொத்தமாக 830,000 உயிர்களை பலிவாங்கிய பேரழிவு | Deadliest Day In History 830000 Lives Lost

ரிக்டர் அளவுகோலில் 8 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கமானது, பதிவு செய்யப்பட்ட வரலாற்றில் மிக மோசமானதாகக் கருதப்படுகிறது. இந்த நிலநடுக்கமானது பரவலான அழிவை ஏற்படுத்தியதுடன், அக்கால கட்டிடங்கள், வீடுகள் மற்றும் முழு நகரங்களும் இடிந்து விழுந்தன.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உடனடி உயிர் இழப்பு தவிர, நீண்ட கால விளைவுகளாக பஞ்சம், நோய் மற்றும் சமூக நெருக்கடி உள்ளிட்டவை ஏற்பட்டது. பேரழிவின் அளவைக் கருத்தில் கொண்டு, அது இன்னும் இயற்கையின் சக்தி மற்றும் மனித வாழ்க்கையின் பலவீனத்தை நினைவூட்டுவதாகவே கூறப்படுகிறது.

தற்போதைய மக்கள் தொகையை கருத்தில் கொண்டால், Shaanxi நிலநடுக்கமானது நினைத்துப்பார்க்க முடியாத பேரிழப்பை ஏற்படுத்தியிருக்கும் என்றே கூறுகின்றனர். பதிவு செய்யப்பட்ட வரலாற்றில், இதுவரை எந்த நாளையும் விட அதிகமான மனித உயிர்களை பலிவாங்கிய நாள் அந்த ஜனவரி 23 என்றே கூறுகின்றனர்.

மிங் வம்சம்

சீன வரலாற்றில் மிகவும் அழிவுகரமான நிலநடுக்கம் ஜியாஜிங் நிலநடுக்கம் என்றே பதிவாகியுள்ளது. இது மிங் வம்சத்தின் ஜியாஜிங் பேரரசரின் ஆட்சியின் போது ஏற்பட்டுள்ளது.

வரலாற்றில் பதிவான பெருந்துயரமான நாள்... ஒட்டுமொத்தமாக 830,000 உயிர்களை பலிவாங்கிய பேரழிவு | Deadliest Day In History 830000 Lives Lost

இந்த நிலநடுக்கமானது தற்போதைய ஷன்சி, ஷான்சி, ஹெனான் மற்றும் கன்சு மாகாணங்களை மொத்தமாக தாக்கியுள்ளது.

Shaanxi நிலநடுக்கத்தை விடவும் ஜியாஜிங் நிலநடுக்கமானது 1 மில்லியனுக்கும் அதிகமான உயிர்களை பலிவாங்கியிருக்கலாம் என்றே மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த பேரிடர் காரணமாகவே மிங் வம்சம் பலவீனமானது என்றும் கூறுகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US