டெல் அவிவ் நகரில் பயங்கர லொறி விபத்து: ஒருவர் பலி, 40க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

Israel Accident Israel-Hamas War
By Thiru Oct 27, 2024 04:39 PM GMT
Report

டெல் அவிவ் நகரில் நகரில் நடந்த லொறி மோதல் விபத்தில் ஒருவர் உயிரிழந்து இருப்பதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.

டெல் அவிவ்-வில் சாலை விபத்து

ஞாயிற்றுக்கிழமை காலை டெல் அவிவ் வடக்கே ஒரு பயங்கரமான லொறி மோதல் சம்பவம் நிகழ்ந்தது.  இதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்து இருப்பதுடன்  குறைந்தது 40 பேர் காயமடைந்தனர், அதில் 10 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இதையடுத்து அவசர சேவை பணியாளர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்டு மருத்துவ உதவிகளுக்கு அனுப்பி வைத்தனர்.

மன்னர் சார்லஸ் பற்றி முக்கிய அப்டேட்டை வெளியிட்ட பக்கிங்ஹாம் அரண்மனை

மன்னர் சார்லஸ் பற்றி முக்கிய அப்டேட்டை வெளியிட்ட பக்கிங்ஹாம் அரண்மனை

Deadly Truck Ramming in Tel Aviv

இந்த சம்பவம் கில்லோட் இஸ்ரேலிய இராணுவ தளத்திற்கு அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் நடந்துள்ளது.

விபத்து ஏற்படுத்திய லொறி பேருந்து நிறுத்தத்தில் மோதியதால் பலர் வாகனத்தின் கீழ் சிக்கினர்.

கனடாவில் டெஸ்லா கார் விபத்தில் 4 இந்தியர்கள் உயிரிழப்பு

கனடாவில் டெஸ்லா கார் விபத்தில் 4 இந்தியர்கள் உயிரிழப்பு

இந்த சம்பவத்தை வேண்டுமென்றே நடத்தப்பட்ட பயங்கரவாதச் செயலாக அதிகாரிகள் இன்னும் வகைப்படுத்த வில்லை என்றாலும், சம்பவத்தைச் சுற்றியுள்ள சூழ்நிலைகள் தீவிர விசாரணையில் உள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US