பாகிஸ்தானில் கடுமையான பனிப்பொழிவு: தற்போதைய நிலவரம் என்ன?

pakistan snow deadly weather
By Fathima Jan 10, 2022 06:01 AM GMT
Report

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள முர்ரியில் கடும் பனிப்பொழிவு காரணமாக இதுவரையிலும் 22 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் பிரபல மலை வாசஸ்தலமான முர்ரியில் கடந்த திங்கள்கிழமை முதல் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டு வருகிறது.

சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்த நிலையில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இந்நிலையில் பனிப்பொழிவில் சிக்கி சுமார் 22 பேர் உயிரிழந்துள்ளனர், இவர்களில் 10 ஆண்கள், இரண்டு பெண்கள் மற்றும் 10 குழந்தைகள் அடங்குவர்.

பாகிஸ்தானில் கடுமையான பனிப்பொழிவு: தற்போதைய நிலவரம் என்ன? | Deadly Weather Traps Hundreds Of Drivers

முர்ரிக்கு செல்லும் அனைத்து சாலைகளும் மூடப்பட்டுள்ளதால், நூற்றுக்கணக்கான வாகனங்கள் சுங்கச்சாவடிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

காரில் நீண்டநேரம் அமர்ந்திருந்ததாலும், ஜன்னல்கள் மூடப்பட்டு, ஹீட்டர் ஆன்செய்யப்பட்டதாலும் வாகனத்திற்குள் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு, பல சுற்றுலா பயணிகள் மயக்கம் அடைந்ததாக கூறப்படுகிறது.  

இந்நிலையில் முர்ரியின் உள்ளூர் நிர்வாகத்தை சேர்ந்த மீட்புப் பணியாளர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் வாகனங்களில் சிக்கிய பயணிகள் மற்றும் மயக்கமடைந்தவர்களுக்கு முதலுதவி அளித்து அவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்கின்றனர்.

பாகிஸ்தானில் கடுமையான பனிப்பொழிவு: தற்போதைய நிலவரம் என்ன? | Deadly Weather Traps Hundreds Of Drivers

இதனையடுத்து இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதியாக முர்ரியை பஞ்சாப் மாகாண அரசு அறிவித்துள்ளது.

மேலும் மருத்துவமனைகள், காவல் நிலையங்கள் மற்றும் நிர்வாக அலுவலகங்களில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Scarborough, Canada

25 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை

28 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US