கடலுக்குள் உலகின் ஆழமான நீலத் துளை கண்டுபிடிப்பு., ஆச்சரியத்தில் விஞ்ஞானிகள்

Mexico
By Ragavan May 01, 2024 05:15 PM GMT
Report

உலகின் மிக ஆழமான BlueHole-ஐ விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

மெக்சிகோவின் Yucatan தீபகற்பத்தின் தென்கிழக்கு கடற்கரையில் உள்ள செத்துமால் விரிகுடாவில் (Chetumal Bay) தாம் ஜா ப்ளூ ஹோல் (Taam Ja' Blue Hole) கண்டுபிடிக்கப்பட்டது.

நாளை லண்டன் மேயர் தேர்தல்., 3வது முறையாக வெற்றி பெறுவாரா சாதிக் கான்?

நாளை லண்டன் மேயர் தேர்தல்., 3வது முறையாக வெற்றி பெறுவாரா சாதிக் கான்?

இதுவே உலகில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட நீருக்கடியில் உள்ள ஆழமான புதைகுழி என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தக் குழியின் அடிப்பகுதிக்கு இன்னும் வரவில்லை. ஆனால் இது கடல் மட்டத்திலிருந்து குறைந்தது 1,380 அடி (420 மீட்டர்) கீழே இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

Tam Ja

Frontiers in Marine Science இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, துளையின் நிலைமைகளைப் புரிந்துகொள்ள Scuba diving பயணம் டிசம்பர் 6, 2023 அன்று தொடங்கப்பட்டது.

கடத்துத்திறன், வெப்பநிலை மற்றும் ஆழத்தை தீர்மானிக்க ஆய்வு நடத்தப்பட்டது. இதுவே இதுவரை கண்டுபிடிக்கப்பட்டவற்றிலேயே மிக ஆழமான கடற்பரப்பாக மாறியது.

டி20 உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெறாத வீரர்கள்

டி20 உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெறாத வீரர்கள்

குழியின் அடிப்பகுதி இன்னும் எட்டப்படவில்லை என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கரீபியன் கடலில் உள்ள கடலோரப் பாறைக் குளங்களின் வெப்பநிலை மற்றும் உவர்ப்புத் தன்மை ஒத்ததாக இருப்பதாக ஆய்வு கூறுகிறது. மேலும் இந்த பெருங்குழியில் ராட்சத சுரங்கங்கள் மற்றும் குகைகள் உள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Tam Ja' Blue Hole, Deepest Blue Hole In The World

மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொட்டாஞ்சேனை

31 Oct, 2020
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US