கடலுக்குள் உலகின் ஆழமான நீலத் துளை கண்டுபிடிப்பு., ஆச்சரியத்தில் விஞ்ஞானிகள்

Mexico
By Ragavan May 01, 2024 05:15 PM GMT
Report

உலகின் மிக ஆழமான BlueHole-ஐ விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

மெக்சிகோவின் Yucatan தீபகற்பத்தின் தென்கிழக்கு கடற்கரையில் உள்ள செத்துமால் விரிகுடாவில் (Chetumal Bay) தாம் ஜா ப்ளூ ஹோல் (Taam Ja' Blue Hole) கண்டுபிடிக்கப்பட்டது.

நாளை லண்டன் மேயர் தேர்தல்., 3வது முறையாக வெற்றி பெறுவாரா சாதிக் கான்?

நாளை லண்டன் மேயர் தேர்தல்., 3வது முறையாக வெற்றி பெறுவாரா சாதிக் கான்?

இதுவே உலகில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட நீருக்கடியில் உள்ள ஆழமான புதைகுழி என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தக் குழியின் அடிப்பகுதிக்கு இன்னும் வரவில்லை. ஆனால் இது கடல் மட்டத்திலிருந்து குறைந்தது 1,380 அடி (420 மீட்டர்) கீழே இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

Tam Ja

Frontiers in Marine Science இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, துளையின் நிலைமைகளைப் புரிந்துகொள்ள Scuba diving பயணம் டிசம்பர் 6, 2023 அன்று தொடங்கப்பட்டது.

கடத்துத்திறன், வெப்பநிலை மற்றும் ஆழத்தை தீர்மானிக்க ஆய்வு நடத்தப்பட்டது. இதுவே இதுவரை கண்டுபிடிக்கப்பட்டவற்றிலேயே மிக ஆழமான கடற்பரப்பாக மாறியது.

டி20 உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெறாத வீரர்கள்

டி20 உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெறாத வீரர்கள்

குழியின் அடிப்பகுதி இன்னும் எட்டப்படவில்லை என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கரீபியன் கடலில் உள்ள கடலோரப் பாறைக் குளங்களின் வெப்பநிலை மற்றும் உவர்ப்புத் தன்மை ஒத்ததாக இருப்பதாக ஆய்வு கூறுகிறது. மேலும் இந்த பெருங்குழியில் ராட்சத சுரங்கங்கள் மற்றும் குகைகள் உள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Tam Ja' Blue Hole, Deepest Blue Hole In The World

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
மரண அறிவித்தல்

உடப்புசல்லாவ, சிட்னி, Australia

11 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, வடமராட்சி

17 May, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய் வடக்கு, கொழும்பு, கோப்பாய் மத்தி

17 May, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கைதடி கிழக்கு

20 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், புதுறோட், வவுனியா

30 May, 2023
மரண அறிவித்தல்

வாதரவத்தை, வவுனியா, Paris, France

12 May, 2024
மரண அறிவித்தல்

ஊரெழு, கோப்பாய், கொழும்பு

16 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

16 May, 2014
மரண அறிவித்தல்

Aalen, Germany, Schwäbisch Gmünd, Germany

15 May, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கல்வியங்காடு, யாழ்ப்பாணம்

17 May, 2018
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, யாழ்ப்பாணம்

17 May, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, ஸ்ருற்காற், Germany

01 Jun, 2020
மரண அறிவித்தல்

சிறுக்கண்டல், பரிஸ், France

05 May, 2024
மரண அறிவித்தல்

யாழ் அளவெட்டி கிழக்கு, Jaffna, Louvres, France

14 May, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

09 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Witten, Germany

14 May, 2024
மரண அறிவித்தல்

நிலாவெளி, திருகோணமலை

13 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, London, United Kingdom

28 May, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

09 May, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சூராவத்தை

15 May, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Paris, France

14 May, 2023
22ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, தாண்டிக்குளம்

14 May, 2002
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பலெர்மோ, Italy

15 May, 2022
மரண அறிவித்தல்

Kuala Lipis, Malaysia, காரைநகர், பம்பலப்பிட்டி, Ilford, United Kingdom

11 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
மரண அறிவித்தல்
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US