ஐபிஎல்-லில் கலக்கல் ஆட்டம்.. 10 கோடிக்கு கனவு வீட்டை வாங்கிய வீரர்!

Delhi Capitals IPL 2022
By Raju May 03, 2022 05:07 AM GMT
Report

டெல்லி கேப்பிடல்ஸ் அணி வீரர் பிரித்வி ஷா மும்பையில் 10.5 கோடி செலவில் தனது கனவு வீட்டை வாங்கியுள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் தொடக்க வீரராக களமிறங்கி மிரட்டி வரும் வீரர் பிரித்வி ஷா. இவர் கடந்த 2018ஆம் ஆண்டு U-19 உலகக்கோப்பை தொடரில் அணித்தலைவராக செயல்பட்டு வெற்றி கண்டவர்.

ஐபிஎல்-லில் கலக்கல் ஆட்டம்.. 10 கோடிக்கு கனவு வீட்டை வாங்கிய வீரர்! | Delhi Player Buys Dream House

அதனைத் தொடர்ந்து ஐபிஎல் தொடர்களில் டெல்லி அணியில் விளையாடி வரும் இவரை, அந்த அணி மீண்டும் தக்க வைத்துள்ளது. டெல்லி அணியால் 2018ஆம் ஆண்டு 1.2 கோடிக்கு வாங்கப்பட்ட பிரித்வி ஷா, நடப்பு தொடரில் 7.50 கோடிக்கு வாங்கப்பட்டார். இதுவரை ஐபிஎல் தொடர்களில் அவர் 12.30 கோடி சம்பாதித்துள்ளார்.

ஐபிஎல்-லில் கலக்கல் ஆட்டம்.. 10 கோடிக்கு கனவு வீட்டை வாங்கிய வீரர்! | Delhi Player Buys Dream House

இந்த நிலையில், 10.5 கோடி செலவில் மும்பையின் பாந்த்ரா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒன்றை வாங்கியுள்ளார். இது அவரது கனவு வீடாகும். மொத்தம் 2,209 சதுர அடி கொண்ட இந்த வீட்டிற்கு முன்பணமாக 53.50 லட்சத்தை, கடந்த 31ஆம் திகதி கொடுத்து பிரித்வி ஷா ஒப்பந்தம் செய்தார். இதற்கான பத்திரப்பதிவு தற்போது முடிந்துள்ளது.

2022 ஐபிஎல் தொடரில் இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ள பிரித்வி ஷா 259 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.  

ஐபிஎல்-லில் கலக்கல் ஆட்டம்.. 10 கோடிக்கு கனவு வீட்டை வாங்கிய வீரர்! | Delhi Player Buys Dream House

மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US