Kola Urundai: தென்னிந்தியர்களின் கோலா உருண்டை ருசியின் ரகசியம் இது தான்...!

Green Chilli Onion Healthy Food Recipes
By Kirthiga Mar 20, 2024 08:00 AM GMT
Kirthiga

Kirthiga

in உணவு
Report

அசைவ உணவு என்றாலே பலருக்கும் ஞாபகத்திற்கு வருவது மட்டன் தான். மட்டன் சமைத்தால் ஊரே மணக்கும் அளவிற்கு இருக்கும்.

ஆட்டிறைச்சியில் மட்டன் ஈரல்,மட்டன் எலும்பு, மட்டன் குடல், மட்டன் தலைக்கறி, மட்டன் சூப் என பல வகைகளில் செய்யலாம். 

முகேஷ் அம்பானியின் 5 லட்சம் சதுர அடி Jio World Garden; ஒரு நாள் வாடகை எவ்வளவு தெரியுமா?

முகேஷ் அம்பானியின் 5 லட்சம் சதுர அடி Jio World Garden; ஒரு நாள் வாடகை எவ்வளவு தெரியுமா?

அந்தவகையில் தென்னிந்தியால் பிரபலமான மட்டன் கோலா உருண்டை எப்படி இலகுவாக செய்யலாம் என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

  • வெள்ளாடு இறைச்சி - 1 கிலோ

  • மிளகாய் தூள் - 12 கிராம்

  • மஞ்சள் தூள் - 4 கிராம்

  • உப்பு - சுவைக்க

  • நறுக்கிய பச்சை மிளகாய் - 10 கிராம்

  • நறுக்கிய பூண்டு - 20 கிராம்

  • நறுக்கிய கொத்தமல்லி - 30 கிராம்

  • எலுமிச்சை சாறு - 5 மிலி

  • எண்ணெய் - 225 கிராம்

Kola Urundai: தென்னிந்தியர்களின் கோலா உருண்டை ருசியின் ரகசியம் இது தான்...! | Delicious Kola Urundai Recipe In Tamil

அரைக்க

  • துருவிய தேங்காய் - 25 கிராம்

  • இலவங்கப்பட்டை - 2 கிராம்

  • கிராம்பு - 1 கிராம்

  • பாப்பி விதைகள் - 10 கிராம்

  • வறுத்த பருப்பு - 15 கிராம் 

Coconut Milk Halwa: ஒரு கப் தேங்காய் பால் இருந்தால் நிமிடத்தில் எச்சில் ஊறும் அல்வா தயார்!

Coconut Milk Halwa: ஒரு கப் தேங்காய் பால் இருந்தால் நிமிடத்தில் எச்சில் ஊறும் அல்வா தயார்!

செய்முறை

  • முதலில் மிக்ஸியில் சிறிய துண்டுகளாக வெட்டப்பட்ட இறைச்சியை அரைத்து எடுக்கவும்.

  • அடுத்து ஒரு பாத்திரத்தில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, பச்சை மிளகாய், நறுக்கிய பூண்டு, நறுக்கிய கொத்தமல்லி, எலுமிச்சை சாறு சேர்த்து கலந்துக்கொள்ளவும்.

சருமம் பொலிவு பெற மஞ்சள் + தேங்காய் எண்ணெய்; எப்படி பயன்படுத்துவது தெரியுமா?

சருமம் பொலிவு பெற மஞ்சள் + தேங்காய் எண்ணெய்; எப்படி பயன்படுத்துவது தெரியுமா?

  • பின் மிக்ஸியில் தேங்காய் துருவல், இலவங்கப்பட்டை, கிராம்பு, கசகசா, வறுத்த உளுத்தம்பருப்பு சேர்த்து அரைக்கவும்.

  • இந்த கலவையை அரைத்த இறைச்சியுடன் சேர்த்து கலக்கவும். 

  • இறுதியாக உருண்டை பிடித்து சூடான எண்ணெயில் பொரித்து எடுத்தால் சுவையான தென்னிந்தியர்களின் கோலா உருண்டை தயார்! 

Kola Urundai: தென்னிந்தியர்களின் கோலா உருண்டை ருசியின் ரகசியம் இது தான்...! | Delicious Kola Urundai Recipe In Tamil

மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், Scarborough, Canada

20 Jun, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Watford, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ் தும்பளை மேற்கு, Jaffna, புலோலி வடக்கு, London, United Kingdom

16 Jun, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, பருத்தித்துறை, Mengede, Germany, Dortmund, Germany, Wuppertal, Germany

17 Jun, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Aylesbury, United Kingdom

13 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்குழி, வவுனியா, நல்லூர்

23 Jun, 2015
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Frankfurt Am Main, Germany, Paris, France, London, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்

ஆத்தியடி, Scarborough, Canada

20 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Oud-Vossemeer, Netherlands

22 Jun, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Pontault-Combault, France

18 Jun, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Vaughan, Canada

19 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், ஆனைக்கோட்டை

20 Jun, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, Chur, Switzerland

20 Jun, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, வவுனியா, சென்னை, India

03 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Markham, Canada

29 Jun, 2024
மரண அறிவித்தல்

Scarborough, Canada, Ajax, Canada, Markham, Canada

17 Jun, 2025
மரண அறிவித்தல்

நீர்கொழும்பு, வவுனியா கூமாங்குளம், Brampton, Canada

18 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், திருநகர், Scarborough, Canada

01 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்பு, Zürich, Switzerland

15 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், பம்பலப்பிட்டி, Vancouver, Canada

22 Jun, 2022
மரண அறிவித்தல்

கொக்குவில், கொழும்பு, Toronto, Canada

17 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஊரிக்காடு வல்வெட்டித்துறை, கிளிநொச்சி

24 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், அரோ, Switzerland

14 Jun, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Markham, Canada

14 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US