கூழில் சயனைடு கலந்து மனைவியை கொன்ற பல் மருத்துவர்: பதறவைக்கும் பின்னணி

Crime Death
By Arbin Mar 22, 2023 01:26 PM GMT
Report

அமெரிக்காவில் மனைவிக்கு கூழில் சயனைடு கலந்து கொடுத்து கொலை செய்த வழக்கில் பல் மருத்துவர் ஒருவர் கைதாகியுள்ளார்.

காதலியுடன் புதிய வாழ்க்கை

கொலராடோ மாகாணத்தில் ஜேம்ஸ் கிரேக் என்ற 45 வயது பல் மருத்துவரே, தமது மனைவியை கொலை செய்துவிட்டு, காதலியுடன் புதிய வாழ்க்கை தொடங்க முடிவு செய்தவர்.

கூழில் சயனைடு கலந்து மனைவியை கொன்ற பல் மருத்துவர்: பதறவைக்கும் பின்னணி | Dentist Accused Killing Wife Shake With Cyanide

Facebook (Angela Craig)/LinkedIn

இந்த நிலையில் கடந்த ஞாயிறன்று கைது செய்யப்பட்டுள்ள அவர் மீது இரண்டாம் நிலை கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது. மருத்துவ ரீதியாக கண்டறியமுடியாத வகையில் மனைவியை கொல்ல வேண்டும் என கிரேக் திட்டமிட்டுள்ளார் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதனையடுத்தே மருத்துவர்கள் குறித்த பெண்மணிக்கு பரிந்துரைத்திருந்த கூழில் இவர் சயனைடு கலந்துள்ளார். பல் மருத்துவரின் நடவடிக்கையானது கொடூரமான, சிக்கலான மற்றும் திட்டமிடப்பட்ட கொலை என பொலிஸ் தரப்பு நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளது.

புதன்கிழமை மதியத்திற்கு மேல் தமது கணவர் தயார் செய்து தந்த கூழ் குடித்த பின்னர், ஒவ்வாமை ஏற்பட்டதாக ஏஞ்சலா கிரேக் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, இந்த மாதத்தில் ஏற்கனவே மூன்று முறை சந்தித்த மருத்துவரையே மீண்டும் காண சென்றுள்ளனர்.

உயிர் காக்கும் சிகிச்சைகள்

ஆனால் இந்த முறை அவரது நிலை கவலைக்கிடமாக மாறியதுடன், உயிர் காக்கும் சிகிச்சைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஏஞ்சலா கிரேக் கடும் அவஸ்தையில் மருத்துவமனையில் படுத்திருக்கும் நிலையில், அவரது கணவர் தமது நண்பரை சந்திக்கும் பொருட்டு சென்றுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

கூழில் சயனைடு கலந்து மனைவியை கொன்ற பல் மருத்துவர்: பதறவைக்கும் பின்னணி | Dentist Accused Killing Wife Shake With Cyanide

இந்த நிலையில் மூளைச்சாவடைந்த ஏஞ்சலா கிரேக், அதுவரை அவருக்கு அளிக்கப்பட்டு வந்த உயிர் காக்கும் சிகிச்சைகளும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து, இந்த விவகாரத்தில் விசாரணை மேற்கொண்ட பொலிசார், மருத்துவர் கிரேக் இணையத்தில் விஷம் வைத்து கொல்வது எப்படி என தேடியதை கண்டறிந்தனர்.

மேலும், ஏஞ்சலா கிரேக் மருத்துவமனையில் சேர்ப்பிக்கும் இரண்டு நாட்களுக்கு முன்னர் சயனைடு வாங்கியுள்ளதும் பொலிசார் உறுதி செய்தனர். மருத்துவர் கிரேக் ஏற்கனவே பல பெண்களுடன் தொடர்பில் இருப்பவர் எனவும், ஏஞ்சலாவிடமே இது தொடர்பில் அவர் கூறியிருந்ததையும், ஆபாசப் படங்களுக்கு அவர் இளவயதில் இருந்தே அடிமை எனவும் பொலிஸ் விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்தது.

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Toronto, Canada

24 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வன்னிவிளாங்குளம், மல்லாவி, வவுனியா, Scarborough, Canada

11 Nov, 2020
நன்றி நவிலல்

பருத்தித்துறை, Frauenfeld, Switzerland

12 Oct, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, கன்பெறா, Australia, சிட்னி, Australia

11 Nov, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், Den Helder, Netherlands

09 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, London, United Kingdom, Paris, France

02 Nov, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
மரண அறிவித்தல்

புத்தளம், Frankfurt, Germany

06 Nov, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

Columbuthurai, கொக்குவில், கொழும்பு, Mitcham, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில், Bielefeld, Germany

18 Sep, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, மெல்போன், Australia

12 Nov, 2015
மரண அறிவித்தல்

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், Vancouver, Canada

22 Nov, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, முல்லைத்தீவு

11 Nov, 2015
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

11 Nov, 2014
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, ஆனைக்கோட்டை

08 Nov, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு, Rorschach, Switzerland

06 Nov, 2025
மரண அறிவித்தல்
20ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US