Job: Telecommunication துறையில் Junior Accountant பணிக்கான வேலைவாய்ப்பு
தொலைத்தொடர்பு துறையில் (Department of Telecommunication) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை அதன் அதிகாரபூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளது.
- நிறுவனம்- Department of Telecommunication
- பணியின் பெயர்- Senior Accountant, Junior Accountant, Lower Division Clerk
- பணியிடங்கள்- 17
- விண்ணப்பிக்க கடைசி தேதி- 31.10.2023
- விண்ணப்பிக்கும் முறை- Offline
காலிப்பணியிடங்கள்
Senior Accountant, Junior Accountant, Lower Division Clerk பணிக்கென காலியாக உள்ள 17 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலைக்கான தகுதி
மத்திய அல்லது மாநில அரசில் அதிகாரியாக பணிபுரிந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயது வரம்பு
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 56 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்
தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.19,900/- முதல் ரூ.1,12,400/- மாத ஊதியம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை
விண்ணப்பதாரர்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 31.10.2023ம் தேதிக்குள் அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |