பெண் உடை உடுத்தியதற்காக நாடு கடத்தப்பட இருக்கும் அழகி

Australia Thailand Malaysia Transgender
By Balamanuvelan Sep 29, 2021 11:05 AM GMT
Report

பெண் உடை உடுத்தியதற்காக ஒரு அழகி நாடு கடத்தப்படும் அபாயத்தில் இருக்கிறார்.

அதற்குக் காரணம் Nur Sajat (35) என்ற அந்த அழகி ஒரு திருநங்கை!

ஒரு திருநங்கை, பெண் உடை உடுத்தியதற்காக தண்டிக்கப்பட இருக்கிறாரா என்று பார்த்தால், அவர் மலேசியாவில் ஒரு மதம் தொடர்பான நிகழ்ச்சியில் பெண் உடை உடுத்தினாராம். மலேசியாவில், திருநங்கை பெண் உடை உடுத்துவது இஸ்லாத்தை அவமதிக்கும் செயலாம்.

ஆகவே, Nur மலேசியாவிலிருந்து தாய்லாந்துக்கு தப்பி ஓடிவிட்டார்.

பெண் உடை உடுத்தியதற்காக நாடு கடத்தப்பட இருக்கும் அழகி | Deported For Dressing Up As A Girl

ஆனால், அவர் தாய்லாந்துக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாக கூறி கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரை மலேசியாவுக்கு நாடுகடத்துமாறு அதிகாரிகள் தாய்லாந்தை வற்புறுத்தி வருகிறார்கள். மலேசியாவில் அவர் மூன்று ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கப்படலாம், அதுவும் ஆண்கள் சிறையில்...

தனக்கு ஏராளம் கொலை மிரட்டல்கள் வருவதாகவும், அதனால் தான் மலேசியா செல்ல அஞ்சுவதாகவும் தன்னை சமூக ஊடகம் ஒன்றில் பின்தொடரும் 312,000 பேருக்கும் தெரிவித்துள்ளார் Nur.

அவர் மலேசியாவுக்கு நாடு கடத்தப்படுவாரானால் மோசமாக நடத்தப்படுவார் என்றும் துஷ்பிரயோகம் செய்யப்படுவார் என்றும் கூறும் மனித உரிமை ஆர்வலர்கள், அவுஸ்திரேலியாவில் அவருக்கு புகலிடம் கோர ஆதரவு அளித்து வருகிறார்கள்.  

பெண் உடை உடுத்தியதற்காக நாடு கடத்தப்பட இருக்கும் அழகி | Deported For Dressing Up As A Girl

மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US