உலகின் வாழத்தகுதியான நகரங்களின் பட்டியல்: முதலிடத்தில் ஐரோப்பிய நகரம்

Austria Vienna
By Fathima Jun 24, 2022 06:45 AM GMT
Report

தி எகனாமிஸ்ட் பத்திரிகை வெளியிட்டுள்ள உலகில் வாழ்வதற்கு ஏற்ற நகரங்களின் பட்டியலில் வியன்னா முதலிடத்தை பிடித்துள்ளது.

பிரித்தானிய வாரஇதழான தி எகனாமிஸ்ட், ஆண்டுதோறும் உலகின் வாழத்தகுதியான நகரங்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2022 ஆண்டுக்கான பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது.

இதில் ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவின் வியன்னா முதலிடத்தை பிடித்துள்ளது. இந்நகரம் கலாச்சாரம் மற்றும் சுற்றுச்சூழலில் 100க்கு 96.3 மதிப்பெண்களை பெற்றது.

அதேப்போல் சரியான நிலைத்தன்மை, சுகாதாரம், கல்வி மற்றும் கட்டமைப்பு ஆகியவற்றில் நல்ல மதிப்பெண்களை பெற்றுள்ளது. கடந்த 2018 மற்றும் 2019 ஆண்டுகளிலும் வியன்னா முதலிடத்தை பிடித்திருந்தது.

உலகின் வாழத்தகுதியான நகரங்களின் பட்டியல்: முதலிடத்தில் ஐரோப்பிய நகரம் | Desirable Cities In The World To Live List

Photo Credit: Ian G Dagnall / Alamy Stock Photo

இந்த ஆய்வு அறிக்கையானது, தங்கள் தரவரிசையில் மேற்கு ஐரோப்பிய மற்றும் கனேடிய நகரங்கள் ஆதிக்கம் செலுத்துவதாகவும், அதிக கோவிட்-19 தடுப்பூசி விகிதங்கள் மற்றும் கட்டுப்பாடுகளை தளர்த்துவதன் காரணமாக இந்த நகரங்களில் வாழ்க்கை முறையானது, கிட்டத்தட்ட இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாகவும் கூறுகிறது.

உலகின் வாழத்தகுதியான நகரங்களின் பட்டியல்: முதலிடத்தில் ஐரோப்பிய நகரம் | Desirable Cities In The World To Live List

2022ஆம் ஆண்டுக்கான இந்த முடிவுகள் அனைத்து நகரங்களிலும் முன்னேற்றத்தின் போக்கைக் காட்டுகின்றன. ஆனால், ஒட்டுமொத்த உலகின் வாழ்க்கைத் தரம் தொற்றுநோய் தொடங்குவதற்கு முன்பு இருந்ததை விட இன்னும் குறைவாகவே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் வாழத்தகுதியான நகரங்களின் பட்டியல்: முதலிடத்தில் ஐரோப்பிய நகரம் | Desirable Cities In The World To Live List

Photo Credit: REUTERS/Lisi Niesner

அத்துடன் கணக்கிற்கு எடுக்கப்பட்ட 173 நகரங்களில் ஒவ்வொரு நகரமும் பல காரணிகளின் அடிப்படையில் மதிப்பிடப்பட்டு, சராசரி மதிப்பெண்ணின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

'வாழும் தன்மை பற்றிய கருத்து எளிமையானது: உலகெங்கிலும் எந்த இடங்கள் சிறந்த அல்லது மோசமான வாழ்க்கை நிலைமைகளை வழங்குகின்றன என்பதை இது மதிப்பிடுகிறது' எனவும் எகனாமிஸ்ட் அறிக்கை கூறுகிறது.

மேலும், ஒவ்வொரு நகரத்திற்கும் 30க்கும் மேற்பட்ட தரத்திலான வசதிக்காக ஒரு மதிப்பீடு ஒதுக்கப்பட்டுள்ளது மற்றும் நிலைத்தன்மை, சுகாதாரம், கலாச்சாரம் மற்றும் சுற்றுச்சூழல், கல்வி மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றின் அடிப்படையிலும் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

வாழத்தகுதியான சிறந்த நகரங்களின் பட்டியல்:

  • வியன்னா (ஆஸ்திரியா)
  • கோப்பென்ஹாகேன் (டென்மார்க்)
  • சூரிச் (சுவிட்சர்லாந்து)
  • கால்கேரி (கனடா)
  • வான்கோவர் (கனடா)
  • ஜெனீவா (சுவிட்சர்லாந்து)
  • பிராங்க்பர்ட் (ஜேர்மனி)
  • டொரோண்டோ (கனடா)
  • ஆம்ஸ்டர்டாம் (நெதர்லாந்து)
  • மெல்போர்ன் (அவுஸ்திரேலியா), ஒசாகா (ஜப்பான்)  
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
மரண அறிவித்தல்
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US