5 ஆண்டுகளுக்கு பின் பணக்காரர்களாக மாறப்போகும் ராசியினர் - யாரெல்லாம் தெரியுமா?
ஜோதிடத்தை பொறுத்தவரையில் ஒவ்வொரு கிரகங்களின் அசைவிற்கும் ஒவ்வொரு காரணங்கள் இருக்கிறது.
கிரகங்களின் சஞ்சாரத்தில் ராசிகள் மாறும். ஓர் குறிப்பிட்ட நேரத்தில் கிரகமானது இன்னொரு கிரகத்திற்குள் நுழையும். இதன் போது பல ராசிக்காரர்களின் வாழ்கையில் நல்ல மாற்றம் அல்லது தீய மாற்றங்கள் ஏற்படும்.
இந்நிலையில் மகர ராசியில் செவ்வாய் மற்றும் சுக்கிரன் இணைவதால் தனசக்தி யோகம் உருவாகி வருகிறது.
இதன் விளைவாக குறிப்பிட்ட ஒரு சில ராசியினரின் வாழ்க்கையில் ஐந்து வருடங்களுக்கு பிறகு பணம் மழையாக பொழிய இருக்கிறது.
அவ்வாறான ராசியினர் யாரெல்லாம் என இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.
மேஷம்
மேஷ ராசியினருக்கு இந்த மாற்றமானது மிகவும் நன்மை பயக்கும். மேலும் திருமண வாழ்க்கை அற்புதமாக இருக்கும், இழந்த அன்பை மீண்டும் பெற முடியும், எந்த வகையிலும் பஞ்சம் இருக்காது மற்றும் ஒவ்வொரு செயலிலும் வெற்றி பெறலாம்.
கன்னி
கன்னி ராசியினருக்கு இந்த மாற்றமானது மிகவும் நன்மை பயக்கும். மேலும் திருமணமானவர்களின் வாழ்வில் நன்மை நிகழும், பிள்ளைகளிடமிருந்து நல்ல செய்தி வரும் மற்றும் பொருளாதார ரீதியில் நல்ல லாபத்தை ஈட்டலாம்.
மகரம்
மகர ராசியினருக்கு இந்த மாற்றமானது மிகவும் நன்மை பயக்கும். மேலும் திருமணமான தம்பதியினருக்கு வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும், காதலினால் முறிந்தவர்கள் சேரலாம், துணையுடனான உறவுகள் வலுவடையும் மற்றும் எங்கும் முதலீடு செய்தாலும் நல்ல லாபத்தை பெறலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |