ஒரு வீடியோவிற்கு இத்தனை லட்சமா? பிரபல யூடியூபர் இர்ஃபானின் சொத்து மதிப்பு

Youtube Money
By Kirthiga Feb 17, 2024 07:41 AM GMT
Report

சமூக ஊடகங்கள் மூலம் பிரபலமாகும் பலர் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் தான் யூடியூபர் இர்ஃபான்.

ஒவ்வொரு நாளும் இவர் தவறாமல் தனது யூடியூப் சேனலில் வீடியோவை பதிவேற்றுவார். இந்நிலையில் இவரது சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

சமையலில் கலக்கும் மாதம்பட்டி ரங்கராஜ் யார்...? இவருடைய சொத்து மதிப்பு

சமையலில் கலக்கும் மாதம்பட்டி ரங்கராஜ் யார்...? இவருடைய சொத்து மதிப்பு

யார் இந்த யூடியூபர் இர்ஃபான்?

சென்னையைச் சேர்ந்த முகமது இர்ஃபான் யூடியூப் சேனல் மூலம் பிரபலமடைந்துள்ளார்.  

தனித்துவமான மற்றும் ஈர்க்கக்கூடிய விதத்தில் மக்களை மகிழ்விக்கும் நோக்கத்துடன் பல வீடியோக்களை அவரது சேனலில் பதிவேற்றி வருகிறார்.

இவர் ஓர் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். அவரது தந்தை ஆட்டோ மெக்கானிக் மற்றும் தாய் வீட்டு வேலை செய்பவர்.

ஒரு வீடியோவிற்கு இத்தனை லட்சமா? பிரபல யூடியூபர் இர்ஃபானின் சொத்து மதிப்பு | Irfans View Youtuber Irfan Video Salary Net Worth

இவருடைய உடல் பருமனை பார்த்து சக மாணவர்கள் கிண்டல் செய்து வருவார்களாம். அதனால் பாடசாலை செல்வதற்கும் மறுத்துள்ளார். பின்னர் கடின உழைப்பால் படித்து ஒரு வருடம் வெளிநாடு செல்லும் வாய்ப்பைப் பெற்றார்.

பின் சென்னைக்கு வந்து ஒரு தொலைத் தொடர்பு நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார். அதன் முதல் சம்பளத்தில் தொலைப்பேசி வாங்கியுள்ளார்.

எடையை குறைக்க கொரியன் பெண்கள் என்ன செய்றாங்க? ரகசியத்தை தெரிஞ்சிக்கோங்க

எடையை குறைக்க கொரியன் பெண்கள் என்ன செய்றாங்க? ரகசியத்தை தெரிஞ்சிக்கோங்க

அதன் பின்னர் 2009 இல் அவர் யூடியூப் பயணத்தைத் தொடங்கினார். அவரது சில வீடியோக்கள் வைரலாகியதனால் யூடியூப்பை ஒரு தொழிலாக செய்ய முடிவு செய்தார்.

இவரது சேனலில் பெரும்பாலான வீடியோக்கள் உணவு சார்ந்தே இருக்கும். பல உணவு விமர்சன வீடியோக்களை வெளியிட்டுள்ளார்.

முதலில் தமிழ்நாடு மற்றும் சென்னையில் உள்ள உணவகத்திற்கு சென்று வீடியோ செய்ய ஆரம்பித்தார்.

ஒரு வீடியோவிற்கு இத்தனை லட்சமா? பிரபல யூடியூபர் இர்ஃபானின் சொத்து மதிப்பு | Irfans View Youtuber Irfan Video Salary Net Worth

பின்னர் தாய்லாந்து, துபாய், துருக்கி போன்ற நாடுகளுக்கும் எல்லைகளைக் கடந்து சென்றார்.

மத ரீதியான பிரச்சினைகள் வந்த போதும் விடாமல் தன் மனதுக்கு சரி எனப்படும் விடயங்களைத் தொடர்ந்து செய்து வந்தார்.

கடந்து ஆண்டு ஆல்யா என்ற பெண்ணையும் காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.  

ஒரு வீடியோவிற்கு இத்தனை லட்சமா? பிரபல யூடியூபர் இர்ஃபானின் சொத்து மதிப்பு | Irfans View Youtuber Irfan Video Salary Net Worth

சொத்து மதிப்பு

Irfan's View சேனலானது மாதம் ஒன்றுக்கு 15-20 லட்சம் சம்பாதிக்கிறது. இதன் மூலம் இவரது நிகர மதிப்பு 2.2 கோடி ரூபாயாக இருக்கும்.  

இந்த செடி இருந்தால் போதும்... வீட்டில் இனி பண மழை தான்

இந்த செடி இருந்தால் போதும்... வீட்டில் இனி பண மழை தான்

ஒரு வீடியோக்கு மட்டும் சுமார் 2-4 லட்சம் கிடைக்கிறது. சமீபத்தில், அவர் BMW M3 சொகுசு காரையும் வாங்கியுள்ளார்.   

ஒரு வீடியோவிற்கு இத்தனை லட்சமா? பிரபல யூடியூபர் இர்ஃபானின் சொத்து மதிப்பு | Irfans View Youtuber Irfan Video Salary Net Worth

இலங்கைக்கு வந்த அமெரிக்க இராணுவ விமானமும், இந்திய நீர்மூழ்கிக் கப்பலும் - பின்னால் இருக்கும் காரணம் என்ன?

இலங்கைக்கு வந்த அமெரிக்க இராணுவ விமானமும், இந்திய நீர்மூழ்கிக் கப்பலும் - பின்னால் இருக்கும் காரணம் என்ன?

You May Like This Video

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US