கழிப்பறையில் வைத்து கபடி வீராங்கனைகளுக்கு உணவு! வைரலான வீடியோ.. வேதனை தெரிவித்த ஷிகர் தவான்

Shikhar Dhawan
By Sivaraj Sep 21, 2022 04:10 PM GMT
Report

கபடி வீராங்கனைகளுக்கு கழிப்பறையில் உணவு வைக்கப்பட்டது உத்தரப் பிரதேச மாநிலத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது

மாநில அளவிலான கபடி வீராங்கனைகளுக்கு கழிப்பறையில் உணவு உண்பது வேதனை - ஷிகர் தவான்

கபடி விளையாட்டு வீராங்கனைகளுக்கு தயாரிக்கப்பட்ட உணவு கழிப்பறையில் வைக்கப்பட்டிருந்தது தொடர்பான வீடியோவை பகிர்ந்து இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் வேதனை தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் ஷஹரன்பூர் மாவட்டத்தில் கடந்த 16-ஆம் திகதி கபடி விளையாட்டுப் போட்டி நடைபெற்றது.

அப்போது விளையாட்டு வீராங்கனைகளுக்கு சரியாக வேகாத உணவு வழங்கப்பட்டதாகவும், உணவு கழிப்பறையில் வைக்கப்பட்டு பரிமாறப்பட்டதாகவும் புகார் எழுந்தது.

இடப்பற்றாக்குறை காரணமாக தங்களுக்கு இப்படி உணவு வழங்கப்படுவதாக வீராங்கனைகள் கூறினர்.

இந்த நிலையில், விளையாட்டு வீராங்கனைகளுக்கு வழங்கப்பட்ட உணவு, கழிப்பறையில் வைக்கப்பட்டிருந்த வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வீடியோ இணையத்தில் வைரலானதையடுத்து, அந்த மாவட்ட விளையாட்டுத் துறை அதிகாரி அனிமேஷ் சக்சேனாவை அதிகாரிகள் இடைநீக்கம் செய்துள்ளனர்.

மேலும் இது குறித்து விசாரணை நடத்த, மாநில அரசும் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த சம்பவத்துக்கு மக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான்,  வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

கழிப்பறையில் வைத்து கபடி வீராங்கனைகளுக்கு உணவு! வைரலான வீடியோ.. வேதனை தெரிவித்த ஷிகர் தவான் | Dhawan Shares Serving Players Food In Toilet Video

அத்துடன், 'மாநில அளவிலான போட்டியில் கபடி வீராங்கனைகள் கழிப்பறையில் உணவு உண்பது மிகவும் வருத்தமளிக்கிறது. முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் உத்தரப் பிரதேச அரசு விளையாட்டு நிர்வாகம் இதனை பரிசீலித்து தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தெரிவித்துள்ளார்.  

Shikhar Dhawan

Twitter

மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US