Time travelஇல் CSK Match பார்க்க வந்த தோனி்; வைரலாகும் வீடியோ
அச்சு அசலாக தோனியை போன்று csk போட்டி பார்க்கவந்த நபர் ஒருவரின் வீடியோ வைரலாகி வருகின்றது.
2040ல் இருந்த தோனி?
தமிழ்நாட்டின் எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் நடந்த ஐபிஎல் 2023 இன் 41வது போட்டியின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதின.
இதற்கிடையில் பார்வையாளர்களில் இருந்து ஒருவர் அனைத்து பார்வையாளர்களின் கண்ணிலும் சிக்கினார்.
அப்போதிருந்து, மக்கள் குழப்பமடைந்து அந்த நபரின் அடையாளத்தைப் பற்றி யோசித்து வருகின்றனர்.
ஏனென்றால் அவர் பார்பதற்கு அச்சு அசலாக தோனியை போன்று இருந்துள்ளார்.
எனவே 2040 இல் தோனி கிரிக்கெட் விளையாட்டை பார்க்க வந்தால் இவ்வாறு தான் தோற்றமளிப்பார் என கூறுவருகின்றார்கள்.
ரசிகர்களின் கருத்து,
தோனி தான் Time Travel செய்து வந்துவிட்டாரா என்று தனது கருத்துகளையும் கூறி வருகின்றனர். இந்த வீடியோவை வைராக்கியும் வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.