CSK முதலில் பந்துவீச்சு: ரசிகர்களை மகிழ்விப்போம் எனக் கூறிய தோனி
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்துவீச்சை தெரிவு செய்துள்ளது.
தோனியின் முடிவு
மழை காரணமாக நேற்று கைவிடப்பட்ட ஐபிஎல் 2023 இறுதிப்போட்டி, அகமதாபாத் மைதானத்தில் இன்று தொடங்கியுள்ளது.
நாணய சுழற்சி சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றது. கேப்டன் தோனி பந்துவீச்சை தெரிவு செய்தார்.
The picture of both the captains - MS Dhoni and Hardik Pandya with the trophy. pic.twitter.com/fABeBooNBR
— Mufaddal Vohra (@mufaddal_vohra) May 29, 2023
குஜராத் முதலில் துடுப்பாட்டம்
அதன்படி குஜராத் டைட்டன்ஸ் அணி களமிறங்க உள்ளது. அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, இன்று இரவு முதலில் துடுப்பாட நினைத்தேன், எனவே மகிழ்ச்சியாக இருக்கிறேன் என கூறினார்.
அதேபோல், நேற்று பெய்த மழையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். நாங்கள் அவர்களை மகிழ்விப்போம் என்று நம்புகிறேன் என தோனி தெரிவித்தார்.
Another milestone for the record books! ?#WhistlePodu #CSKvGT #IPL2023Final #Yellove ?? @msdhoni pic.twitter.com/0iqQgkMygP
— Chennai Super Kings (@ChennaiIPL) May 29, 2023