சிஎஸ்கே அணியின் பங்குகளை வாங்க தோனி முயற்சி - உரிமையாளர்களுடன் மனக்கசப்பு

MS Dhoni Chennai Super Kings
By Karthikraja Aug 25, 2026 12:41 PM GMT
Report

dhoni csk relationship affect after stake talk fails: சிஎஸ்கே பங்குகளை வாங்க தோனி முயற்சித்த விவகாரத்தில் அணி உரிமையாளர்களுடன் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிஎஸ்கே பங்குகளை வாங்க தோனி முயற்சி

ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்று வெற்றிகரமான அணிகளில் ஒன்றாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்ளது. 

சிஎஸ்கே அணியின் பங்குகளை வாங்க தோனி முயற்சி - உரிமையாளர்களுடன் மனக்கசப்பு | Dhoni Csk Relationship Trouble Stake Talk Fails

2008 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உருவான போது இந்தியா சிமெண்ட்ஸ் நிர்வாக இயக்குநர் என்.சீனிவாசன் இந்த அணியை வாங்கினார்.

தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை உருவாக்கி அதன் மூலம் அணியை நிர்வகித்து வருகிறார்.

2008 ஆம் ஆண்டு முதல் எம்.எஸ்.தோனி இந்த அணியில் விளையாடி வருகிறார். எம்.எஸ்.தோனிக்காக அதிகளவிலான ரசிகர்கள் CSK அணிக்கு ஆதரவளித்து வருகின்றனர். 

விலங்கு மாட்டி கைது செய்யப்பட்ட இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் அணியில் இருந்து நீக்கம்

விலங்கு மாட்டி கைது செய்யப்பட்ட இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் அணியில் இருந்து நீக்கம்

காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த தோனி, 2026 ஐபிஎல் தொடரில் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. 45 வயதாகி விட்ட நிலையில், தோனி அடுத்த ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா என்ற சந்தேகம் ரசிகர்களிடையே நிலவி வருகிறது. 

சிஎஸ்கே அணியின் பங்குகளை வாங்க தோனி முயற்சி - உரிமையாளர்களுடன் மனக்கசப்பு | Dhoni Csk Relationship Trouble Stake Talk Fails

இந்நிலையில், சிஎஸ்கே அணியில் தோனி பங்குகளை வாங்க முயற்சித்ததாகவும், இந்த விவகாரத்தில் அணி நிர்வாகத்துடன் அவருக்கு மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

தோனி முதலில் 25% பங்குகளை வாங்க விரும்பியுள்ளார். ஆனால் சிஎஸ்கே உரிமையாளர்கள் அவருக்கு 3% பங்குகளை வழங்க முன்வந்தனர். அதன் பின்னர் தோனி 18% பங்குகளை கேட்ட நிலையில், அதிகபட்சமாக 5% வரை வழங்க முடியும் என தெரிவித்துள்ளனர். 

இதன் காரணமாக தோனி மற்றும் அணி உரிமையாளர்களிடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதால், அடுத்த ஐபிஎல் தொடரில் தோனி அணியில் தொடர்வாரா என கேள்வி எழுந்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    

 

மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US