அப்பாவை எதற்காக பிடிக்கும்! தோனி மகள் கூறிய வியப்பூட்டும் காரணம்

MS Dhoni Cricket IPL 2023
By Thiru May 20, 2023 08:49 AM GMT
Report

“அப்பா என்றால் பணம்” அதனால் அவரை பிடிக்கும் என்று தன்னுடைய மகள் கூறியதாக கிரிக்கெட் வீரர் தோனி பேசும் வீடியோ சமூக ஊடகத்தில் மீண்டும் பரவி வருகிறது.

திரைத்துறையில் தோனி

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் மகேந்திர சிங் தோனி, இந்திய அணியின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவராக மதிக்கப்படுகிறார், இவர் அனைத்து சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வை அறிவித்த விட்ட நிலையில் தற்போது ஐபிஎல்-லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மட்டும் விளையாடி வருகிறார்.

இதற்கிடையில்  தோனி எண்டர்டெயின்மென்ட் என்ற புதிய நிறுவனத்தின் கீழ் தமிழில் எல்.ஜி.எம் என்ற திரைப்படத்தை தோனி தயாரித்து வருகிறார்.

அப்பாவை எதற்காக பிடிக்கும்! தோனி மகள் கூறிய வியப்பூட்டும் காரணம் | Dhoni Daughter Ziva Loves Him Papa Because Of This

மேலும் அவர் விரைவில் திரைப்படத்தில் நடிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது, தோனி ஏற்கனவே சிறு சிறு விளம்பரங்களில் அவ்வப்போது நடத்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தோனி தன்னுடைய நடிப்பு குறித்து பேசிய பழைய வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் மீண்டும் பரவி வருகிறது.

அதில், “எனக்கு அவ்வளவாக நடிக்க தெரியாது, ஆனால் இயக்குநர் செல்லி தருவதை அப்படியே செய்து விடுவேன், எனவே என்னுடைய நடிப்பில் குறை இருந்தால் அதற்கு இயக்குநர்களே காரணம் என்று தெரிவித்துள்ளார்.

அப்பாவை எதற்காக பிடிக்கும்! தோனி மகள் கூறிய வியப்பூட்டும் காரணம் | Dhoni Daughter Ziva Loves Him Papa Because Of This

அப்பாவை இதற்காக தான் பிடிக்கும்

இந்நிலையில் அதே வீடியோவில் தோனி அவருடைய மகள் ஜிவா(Ziva) குறித்த சுவாரஸ்யமான தகவல் ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.  

அதில், தந்தையாக இருப்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது, என் மகள் ஜிவா இப்போது எல்லாம் நிறைய கேள்வி கேட்டுக் கொண்டே இருக்கிறாள். 

யாரேனும் உன் தந்தையை எதற்காக பிடிக்கும் என்று அவளிடம் கேட்டால், அதற்கு அவள் “அப்பா என்றால் பணம்” அதற்காக அப்பாவை எனக்கு பிடிக்கும் என்று சொல்கிறாள் என்று புன்னகையுடன் தோனி குறிப்பிட்டார். 

அப்பாவை எதற்காக பிடிக்கும்! தோனி மகள் கூறிய வியப்பூட்டும் காரணம் | Dhoni Daughter Ziva Loves Him Papa Because Of This

மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US