சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு., அரங்கம் அதிரும் தோனி என்ட்ரி வீடியோ

MS Dhoni Cricket Viral Video IPL 2023
By Ragavan May 11, 2023 10:07 AM GMT
Report

சேப்பாக்கத்தில் நடந்த டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில், தோனி களமிறங்கிய போது, ரஜினிகாந்தின் படையப்பா பட தீம் மியூசிக் ஒலித்த நிலையில், ரசிகர்கள் ஆர்ப்பரித்த வீடியோ இணையத்தில் தீயாய் பரவிவருகிறது.

நேற்று (புதன்கிழமை) மாலை, சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் (DC) அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2023 போட்டி சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் நடந்தது. மைதானம் சிஎஸ்கே ரசிகர்களால் நிரம்பி வழிந்தது. சென்னை அணிக்கு துடுப்பாட கேப்டன் தோனி களமிறங்கியபோது, அரங்கம் அதிரும் வரவேற்பைப் பெற்றார் 'தல' தோனி.

சென்னை அணி முதலில் துடுப்பாட, 17வது ஓவரின் நடுவே 126 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில், அம்பத்தி ராயுடு ஆட்டமிழந்தார். அடுத்து, தோனி களமிறங்கினார்.

அவர் மைதானத்தில் என்ட்ரி கொடுக்கும்போது, 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்தின் படையப்பா படத்தின் தீம் மியூசிக் ஒலிக்கப்பட்டது. ஏற்கெனவே, தோனி தான் அடுத்து களமிறங்குகிறார் என்பதை அறிந்த ரசிகர்கள் 'தோனி.. தோனி..' என கோஷமிட்டு மொபைல் டார்ச்களை ஒளிரவிட்ட ரசிகர்களுக்கு, இன்னும் அதிகமாக ஆர்ப்பரிக்க செய்தனர். ரசிகர்களால் பல நிமிடங்களுக்கு அரங்கம் அதிர்ந்துகொண்டே இருந்தது.

தோனி துடுப்பாட்ட தொடங்கிய போது மேலும், படையப்பா படத்திலிருந்து 'சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு' பாடல் ஒலிக்கப்பட்டது. ரசிகர்கல் மேலும் உணர்ச்சிவசத்தில் கொந்தளித்தனர்.

இதன் விடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது. இதுபோன்ற ஒரு ரசிகர்களின் வரவேற்ப்பு, அரங்க அதிர்வை இதுவரை வேறு எந்த வீரனுக்கும் கண்டதில்லை என நெட்டிசன்கள் கமெண்ட் செய்துவருகின்றனர்.

கடந்த வாரம் லக்னோ அணிக்கு எதிரான போட்டியின்போது, தோனி மைதானத்தில் துடுப்பாட என்ட்ரி கொடுக்கும்போது, ரஜினியின் 'பாட்ஷா' பட தீம் மியூசிக் ஒலிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Dhoni Mass entry, MS Dhoni, CSK Fans, Dhoni Fans, IPL 2023

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, வரணி, Toronto, Canada

18 Apr, 2022
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், London, United Kingdom

03 May, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, நோர்வே, Norway, London, United Kingdom

04 May, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Ang Mo Kio, Singapore

02 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சண்டிலிப்பாய் வடக்கு, Jaffna, நல்லூர், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கனடா, Canada

02 May, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US