4 வருடத்திற்கு பின் இந்திய அணியில் சேர்க்கப்பட்ட முக்கிய வீரர்! மீண்டும் வந்த டோனி: உலகக்கோப்பை தொடர் தேர்வு குறித்து முக்கிய தகவல்

MSDhoni IndiaCricketTeam T20WorldCup RavichandranAshwin
By Kaviarasan Sep 09, 2021 03:19 AM GMT
Report

இந்திய அணியின் உலகக்கோப்பை அணிக்கான தேர்வில், நான்கு ஆண்டுகளுக்கு பின் முக்கிய வீரர் இடம் பெற்றுள்ளார்.

இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்த, உலகக்கோப்பை டி20-க்கான அணி, நேற்று இரவு உள்ளூர் நேரப்படி 9 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதில் யாரும் எதிர்பார்க்காத வகையில், சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் சேர்க்கப்பட்டிருந்தார்.

அதே சமயம் வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் இடம் பெறவில்லை. குறிப்பாக இளம் வீரரான யுவேந்திர சஹால் இந்த உலகக்கோப்பைக்கான அணியில் இடம் பெறவில்லை. அவருக்கு பதிலாக ரவிச்சந்திரன் அஸ்வின் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

4 வருடத்திற்கு பின் இந்திய அணியில் சேர்க்கப்பட்ட முக்கிய வீரர்! மீண்டும் வந்த டோனி: உலகக்கோப்பை தொடர் தேர்வு குறித்து முக்கிய தகவல் | Dhoni Mentor In T20 Worldcup India 

அஸ்வின் இந்திய அணிக்காக டி20 போட்டிகள் விளையாடி நான்கு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அவர் அணியில் சேர்க்கப்பட்டதற்கு முக்கிய காரணம் என்ன என்பது தெரியவந்துள்ளது.

சமீப தொடர்களில் யுவேந்திர சஹால் பந்து வீச்சு அந்தளவிற்கு இல்லை, அதே சமயம் ரன்களை வாரி வழங்குகிறார். பேட்டிங்கிலும் சொல்லிக் கொள்ளும் படி இல்லை. அதுவே அஸ்வின் என்றால், இடது கை பேட்ஸ்மேன்களுக்கு சிறப்பாக பந்து வீசக் கூடியவர், கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடக் கூடியவர் அதுவே மிக முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

மேலும், இந்த டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் ஆலோசகராக செயல்பட எம்.எஸ். டோனி சம்மததித்துள்ளார் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

4 வருடத்திற்கு பின் இந்திய அணியில் சேர்க்கப்பட்ட முக்கிய வீரர்! மீண்டும் வந்த டோனி: உலகக்கோப்பை தொடர் தேர்வு குறித்து முக்கிய தகவல் | Dhoni Mentor In T20 Worldcup India

இது குறித்து அவர் கூறுகையில், பிசிசிஐ-யின் கோரிக்கையை ஏற்று இந்திய அணியின் ஆலோசகராக செயல்பட எம்.எஸ். டோனி சம்மதித்துள்ளார். இது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. டி20 உலகக்கோப்பை தொடரில் டோனி இந்திய அணியுடன் இணைந்து செயல்படுவார். இந்திய அணிக்கு ஆதரவு அளிக்கும் வகையில் ரவி சாஸ்திரி மற்றும் பிற பயிற்சி ஊழியர்களுடன் இணைந்து எம்.எஸ்.டோனி செயல்படுவார்

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US