டோனி போட்ட ஒரே கண்டிசன் இது தான்! உலகக்கோப்பை குறித்து பிசிசிஐ செயலாளர் சொன்ன தகவல்

BCCI MSDhoni IndiaCricketTeam T20WorldCup
By Kaviarasan Sep 09, 2021 05:22 AM GMT
Report

உலகக்கோப்பைக்கான இந்திய அணி வீரர்களின் பட்டியல் வெளியாகியுள்ள நிலையில், டோனி போட்ட கண்டிசன் குறித்து பிசிசிஐ செயலலாளர் கூறியுள்ளார்.

துபாயில் உலகக்கோப்பை டி20 தொடர் வரும் அக்டோபர் மாதம் 17-ஆம் திகதி முதல் துவங்குகிறது. இதில் குரூப் ஸ்டேஜ் ஆட்டம் 17-ஆம் திகதியும், அதன் பின் 26-ஆம் திகதி முதல் சூப்பர் 12 சுற்றும் நடைபெறவுள்ளது.

இதனால், இந்த தொடரில் விளையாடவுள்ள வீரர்களின் பட்டியலை ஒவ்வொரு நாடும் அறிவித்து வருகிறது. அதன் படி இந்தியா நேற்று இரவு 9 மணிக்கு அறிவித்தது. இதில், அணியில் இருந்த வீரர்களை விட, இந்த உலகக்கோப்பை தொடருக்கு ஆலோசகராக டோனி இருப்பார் என்று அறிவிக்கப்பட்டது தான் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

டோனி போட்ட ஒரே கண்டிசன் இது தான்! உலகக்கோப்பை குறித்து பிசிசிஐ செயலாளர் சொன்ன தகவல் | Dhoni One Condition T20 Worldcup Squad 

இது குறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறுகையில், டோனி இதற்கு ஒப்புக் கொண்டதை நினைத்து பெருமையாக நினைக்கிறேன். அணியின் பயிற்சியாளரான ரவிசாஸ்திரி மற்றும் பிற ஊழியர்கள் நன்று பழக்கமானவர்கள் என்பதால், டோனியை நியமிக்க முடிவு எடுத்தோம்.

இது குறித்து நாங்கள் டோனியிடம் பேசினோம். இதற்கு அவர் ஒத்துக் கொண்டார்.

டோனி போட்ட ஒரே கண்டிசன் இது தான்! உலகக்கோப்பை குறித்து பிசிசிஐ செயலாளர் சொன்ன தகவல் | Dhoni One Condition T20 Worldcup Squad

அதன் பின் இது குறித்து சக ஊழியர்களிடம் நான் ஆலோசனை செய்தேன். அவர்களும் ஒத்துக் கொண்டதால், பிறகு அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி, கேப்டன் கோஹ்லி, துணைக்கேப்டன் ரோகித்சர்மா ஆகியோரிடமும் கேட்டோம், அவர்களும் சரி என்றவுடன், இதை இறுதி செய்தோம்.

ஆனால், டோனி இந்த உலக்கக்கோப்பை தொடருக்கு மட்டுமே தான் ஆலோசகராக இருப்பேன் என்று கூறிவிட்டதாக அவர் குறிப்பிட்டார்.  

மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, La Courneuve, France

06 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US