பெற்றோரின் விருப்பத்திற்கு மறுப்பு: இத்தாலியில் ஆணவக்கொலை செய்யப்பட்ட இளம்பெண்

italy pakistan femicide
By Arbin Jun 05, 2021 07:06 AM GMT
Report

இத்தாலியில் பெற்றோரின் விருப்பத்திற்கு மறுப்பு தெரிவித்த 18 வயதான பாகிஸ்தானிய இளம் பெண் ஆணவக்கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

Novellara பகுதியில் வசித்து வந்த 18 வயதேயான Saman Abbas கடந்த ஏப்ரல் 30ம் திகதியில் இருந்தே மாயமாகியுள்ளார். ஆனால், அவர் மாயமாகியிருக்க வாய்ப்பில்லை எனவும், பெற்றோர் மற்றும் உறவினர்களால் கொல்லப்பட்டிருக்கலாம் என்றே இத்தாலிய பொலிசார் நம்புகின்றனர்.

பாகிஸ்தானில் உள்ள உறவினரை திருமணம் செய்துகொள்ள Saman Abbas மறுப்பு தெரிவித்திருந்த நிலையில், அவர் திட்டமிட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என்கின்றனர் பொலிசார்.

Saman Abbas தொடர்பிலான இச்சம்பவம் இத்தாலியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. Saman Abbas-ன் பெற்றோர்களான Shabbar Abbas மற்றும் Nazia Shaheen ஆகிய இருவரும் உறவினரான 33 வயது Danish Hasnain என்பவரிடம் பொறுப்பை ஒப்படைத்திருக்கலாம் எனவும்,

அவர் திட்டமிட்டு கொலையை செய்திருக்கலாம் என்றே பொலிசார் தெரிவிக்கின்றனர். மேலும், Saman Abbas-ன் 16 வயது சகோதரர் பொலிசாருக்கு அளித்த வாக்குமூலம் இந்த வழக்கில் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.

தற்போது அந்த சிறுவன் பொலிஸ் பாதுகாப்பில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், மே 1ம் திகதி இரவு பெற்றோருடன் நடக்க சென்ற Saman Abbas அதன் பிறகு குடியிருப்புக்கு திரும்பவில்லை எனவும், அதற்கான வீடியோ ஆதாரங்கள் விசாரணை அதிகாரிகளிடம் சிக்கியுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

மட்டுமின்றி, சம்பவம் நடந்த சில நாட்களில் Shabbar Abbas மற்றும் Nazia Shaheen பாகிஸ்தானுக்கு தப்பிவிட, Danish Hasnain தலைமறைவாகியுள்ளார்.

ஆனால் இந்த விவகாரம் தொடர்பில் தீவிர விசாரணை முன்னெடுத்து வந்த அதிகாரிகள் இன்னொரு உறவினரை பிரான்சில் வைத்து கைது செய்துள்ளனர்.

இதனிடையே, தமது மகளை கொல்லும் கொடூர எண்ணம் தமக்கு இல்லை எனவும், அவர் பெல்ஜியத்தில் தற்போது தங்கியுள்ளார் எனவும், ஜூன் 10ம் திகதி தாம் இத்தாலிக்கு திரும்பி வந்த பின்னர் அனைத்து சந்தேகங்களுக்கும் விடை கிடைக்கும் என Shabbar Abbas உருக்கமாக தெரிவித்துள்ளார்.

10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டுவன், வட்டக்கச்சி இராமநாதபுரம்

10 Sep, 2018
அகாலமரணம்
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US