உடம்பை கட்டுகோப்பாக வைத்திருப்பது எப்படி? கீர்த்தி சுரேஷ் சொல்லும் ரகசியம்
Keerthy Suresh
Weight Loss
Diet & Workout Routine
By Kishanthini
மலையாள திரைப்பட தயாரிப்பாளர் சுரேஷ் குமார் மற்றும் தமிழ் நடிகையான மேனகா அவர்களின் மகள் கீர்த்தி சுரேஷ்,
கடந்த 2013ஆம் ஆண்டு “கீதாஞ்சலி” படத்தில் அறிமுகமாகிய பின்னர், மலையாளத்தில் “ரிங் மாஸ்டர்” என்ற படத்தில் நடித்தார்.
அதை தொடர்ந்து 2011ஆம் ஆண்டு தமிழில் “இது என்ன மாயம்” என்ற திரைப்படத்தில் அறிமுகமானார்.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையான இவர் சமீபத்தில் உடல் எடையை குறைத்து வெளியிட்ட புகைப்படம் சமூக வலையத்தில் பெரிதும் வைரலானது. 10 -15kg வரை அவர் உடல் எடையை குறைத்துள்ளார் என கூறப்படுகின்றது.
அந்தவகையில் இவர் எப்படி உடம்பை குறைத்தார், என்ன மாதிரியான டயட்டுகளை பின்பற்றினார் என்பதை தெரிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்ப்போம்.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US