இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்து அணியில் இணையும் தினேஷ் கார்த்திக்

England Cricket Team Dinesh Karthik
By Ragavan Jan 11, 2024 02:20 PM GMT
Report

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்தின் (England and Wales Cricket Board) பேட்டிங் ஆலோசகராக தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார்.

‘India A’ அணிக்கு எதிரான போட்டியில் England Lions அணியின் பேட்டிங் ஆலோசகராக தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜேர்மனியில் இருந்து 10,000 கிமீ காரில் பயணித்து இந்தியா வந்த நபர்., சந்தித்த பிரச்சினைகள்..

ஜேர்மனியில் இருந்து 10,000 கிமீ காரில் பயணித்து இந்தியா வந்த நபர்., சந்தித்த பிரச்சினைகள்..

தினேஷ் கார்த்திக்கின் பதவிக்காலம் ஜனவரி 10 முதல் ஜனவரி 18 வரை, அதாவது ஒன்பது நாட்கள் மட்டுமே.

அதன்பிறகு, இங்கிலாந்தின் முன்னாள் பேட்ஸ்மேன் Ian Bell, கார்த்திக்கிற்குப் பதிலாக பேட்டிங் ஆலோசகராக இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dinesk Karthik join England Lions as batting consultant for series against India A, Indian cricketer Dinesh Karthik, coaching staff, England Lions, இந்திய அணிக்கு எதிராக இங்கிலாந்து அணிக்கு பேட்டிங் ஆலோசகராக இணையும் தினேஷ் கார்த்திக், Cricket News in Tamil

மேலும் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் Graeme Swann முழு சுற்றுப்பயணத்திற்கும் வழிகாட்டியாக செயல்படுவார்.

கிரகம் முழுக்க வைரம்., விண்வெளியில் புதையலை கண்டுபிடித்த சீன விஞ்ஞானிகள்

கிரகம் முழுக்க வைரம்., விண்வெளியில் புதையலை கண்டுபிடித்த சீன விஞ்ஞானிகள்

இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்

இந்தியா ஏ மற்றும் இங்கிலாந்து லயன்ஸ் அணிகளுக்கு இடையே ஜனவரி 12 முதல் பிப்ரவரி 4 வரை நான்கு பயிற்சி ஆட்டங்களில் நடைபெறவுள்ளது.

ஜனவரி 12 மற்றும் 13 ஆகிய திகதிகளில் அகமதாபாத்தில் இரண்டு நாள் பயிற்சி ஆட்டத்துடன் சுற்றுப்பயணம் தொடங்கும், அதைத் தொடர்ந்து ஜனவரி 17 முதல் அதே நகரத்தில் மூன்று நான்கு நாள் போட்டிகள் நடைபெறும்.

Dinesk Karthik join England Lions as batting consultant for series against India A, Indian cricketer Dinesh Karthik, coaching staff, England Lions, இந்திய அணிக்கு எதிராக இங்கிலாந்து அணிக்கு பேட்டிங் ஆலோசகராக இணையும் தினேஷ் கார்த்திக், Cricket News in Tamil

ஜனவரி 25 முதல் ஹைதராபாத்தில் தொடங்கும் இந்தியாவில் மூத்த இங்கிலாந்து அணியின் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருடன் இந்த சுற்றுப்பயணம் தொடரும்.

இந்தியாவுக்காக 26 டெஸ்ட், 94 ஒருநாள் மற்றும் 26 டி20 சர்வதேசப் போட்டிகளில் விளையாடிய தினேஷ் கார்த்திக் நீண்ட காலமாக அணியில் இருந்து வெளியேறியுள்ளார்.

2004-ஆம் ஆண்டு இந்தியாவுக்காக அறிமுகமான தினேஷ் கார்த்திக், தற்போது 39 வயது ஆகும் நிலையில் தனது ஓய்வை இன்னும் அறிவிக்கவில்லை. ஆனால் ஒரு வர்ணனையாளராக தொலைக்காட்சியில் தோன்றினார்.

இந்நிலையில், சர்வதேச சர்கியூட்டில் இது போன்ற பயிற்சி அவருக்கு முதல் அனுபவம் என்பது குறிப்பிடத்தக்கது.

Renault அறிமுகம் செய்த புதிய Automatic கார்., விலை Maruti Altoவை விட குறைவு

Renault அறிமுகம் செய்த புதிய Automatic கார்., விலை Maruti Altoவை விட குறைவு

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  

Dinesk Karthik join England Lions as batting consultant for series against India A, Indian cricketer Dinesh Karthik, coaching staff, England Lions

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அராலி, வண்ணார்பண்ணை

02 Aug, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Luzern, Switzerland

02 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கரவெட்டி, உடுப்பிட்டி, Trichy, British Indian Ocean Terr.

06 Aug, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Bochum, Germany

01 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கனடா, Canada

05 Aug, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொண்டல்கட்டை, Brande, Denmark

17 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisiel, France

04 Aug, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கனடா, Canada

03 Aug, 2015
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, Toronto, Canada

01 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US