Renault அறிமுகம் செய்த புதிய Automatic கார்., விலை Maruti Altoவை விட குறைவு
இந்தியாவில் விலை குறைந்த ஆட்டோமேட்டிக் காரை Renault நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
இந்த கார் மாருதி சுஸுகி ஆல்ட்டோவை விட குறைந்த விலையில் கிடைக்கும்.
புதிய Duster SUVயின் மறுபிரவேசத்திற்கு தயாராகி வரும் Renault நிறுவனம் இந்த மலிவு விலை காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
அடுத்த மூன்று ஆண்டுகளில் மேலும் ஐந்து தயாரிப்புகளை அறிமுகப்படுத்த Renault திட்டமிட்டுள்ளது.
2024 Renault Kwid
புதிய 2024 Renault Kwid RXL(O) Easy-R AMT Variant இந்தியாவில் உள்ள மலிவான கார்களின் பட்டியலில் சேர்ந்துள்ளது. இது இந்தியாவின் மலிவான Automatic transmission Car ஆகும்.
ரூ. 5.44 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் கிடைக்கும். பிரபலமான Maruti Suzuki Alto K10 ஆட்டோமேட்டிக் காரை விட (ரூ. 5.61 லட்சம்) இது மலிவானது .
புதிய 2024 Renault Kwid RXL(O) Easy-R AMT மூன்று புதிய Dual-Tone வண்ணங்களில் கிடைக்கும். மேலும், இந்த மலிவான கார் பல அம்சங்களையும், பாதுகாப்பு அமைப்புகளையும் கொண்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
2024 Renault Kwid, 2024 Renault Kwid RXL(O) Easy-R AMT, New Renault Kwid, Renault Kwid Price, Renault Kwid Autimatic Variant, Indias cheapest automatic car, Renault Kwid cheapest automatic car, Maruti Suzuki Alto K10 Autimatic