Amazon-னின் சலுகை விலையில் OnePlus Nord Series Smartphone-கள்: இதன் விலை என்ன?

Smart Phones
By Yashini Nov 18, 2023 11:30 AM GMT
Report

Amazon நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்ட சில வங்கி கார்ட்களுக்கு சிறந்த சலுகைகளை வழங்கி வருகிறது.

அந்தவகையில் OnePlus Nord Series Smart phone-கள் அனைத்தும் Amazon நல்ல விற்பனை அம்சங்களுடன் மலிவான விலையில் வழங்குகிறது.

OnePlus Nord Series Smartphone-கள் மீது Amazon நிறுவனத்தில் கிடைக்கும் சலுகைகளை பற்றி பார்க்கலாம்.

OnePlus Nord CE 3 5G

இந்த 5G Smartphone-ல் 12GB RAM வரையிலும், 256GB Internal storage வரையிலும் வசதிகள் உள்ளன. மேலும் 50MP கொண்ட மூன்று Rear camera அமைப்புடன் 16MP Front selfie camera கொண்டுள்ளது.

இந்த மொபைலில் 6.7inch AMOLED FHD+ Display உள்ளது. இதன் Refresh Rate 120Hz ஆகும். மேலும் இது Android 13 அடிப்படையிலான OxygenOS 13 மூலம் இயங்குகிறது. 

OnePlus Nord CE 3 5G

இந்த Smartphone Qualcomm Snapdragon 782G processor கொண்டுள்ளது. மேலும் இந்த phone 80W SUPERVOOC Fast charging ஆதரவுடன் 5000mAh Battery-உடன் வருகிறது.

இதன் விலை 26,999 ரூபாயில் இருந்து தொடங்குகிறது. Amazon-ல் மூலம் வாங்கினால், ICICI Bank Card மூலம் பரிவர்த்தனை மேற்கொண்டால் ரூ.2000 நேரடி தள்ளுபடி மற்றும் Exchange சலுகையும் உண்டு. 

OnePlus Nord N20 SE

இந்த Smartphone Octacore processor உடன் செயல்படுகிறது. மேலும் இந்த phone-ல் 128GB வரை Internal storage வசதி உள்ளது.

இது 50MP Dual rear camera உள்ளது.மேலும் selfies and video அழைப்பிற்காக 8MP Front camera உள்ளது.

OnePlus Nord N20 SE

இந்த phone 33W Fast charging உடன் 5000mAh Battery உடன் வழங்கப்படுகிறது. மேலும், Mobile பக்கவாட்டில் Fingerprint sensor பொருத்தப்பட்டுள்ளது.

இதன் விலை 14,990 ரூபாய் ஆகும். Amazon-ல் இதனை வாங்கும் போது HDFC Bank Card மூலம் பரிவர்த்தனை மேற்கொண்டால் 4,500 ரூபாய் வரை தள்ளுபடி பெறலாம்.  

OnePlus Nord CE 3 Lite 5G

இந்த 5G Smartphone-ல் 8GB RAM மற்றும் 128GB Internal storage வசதி உள்ளது. மேலும் இது 108MP Triple rear camera அமைப்பு மற்றும் 16MP Front camera கொண்டுள்ளது.

OnePlus Nord CE 3 Lite 5G

இதில் 6.72 inch Display பொருத்தப்பட்டுள்ளது. இதன் Refresh Rate 120Hz ஆகும். இந்த Smartphone-ல் Qualcomm Snapdragon 695 5G processor உள்ளது. மேலும், இது 33W SuperVOOC Fast charging வசதியுடன் 5000mAh Battery உடன் வருகிறது.

இந்த Smartphone-ன் விலை 19,999 ரூபாயில் இருந்து தொடங்குகிறது. ICICI Card பரிவர்த்தனை மேற்கொண்டால் 1500 ரூபாய் வரை தள்ளுபடி பெறலாம். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 6ம் வட்டாரம், Mississauga, Canada

12 Sep, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், London, United Kingdom

26 Aug, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Muscat, Oman, தாவடி, கொழும்பு, Melbourne, Australia

12 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

கரவெட்டி, நெல்லியடி

10 Sep, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வேலணை 5ம் வட்டாரம்

13 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US