ஒரு லிட்டர் சோடாவை 6.8 விநாடிகளில் குடித்து சாதனை படைத்த நபர்.. அதிக எடையுடன் கூடிய பர்மீஸ் மலைப்பாம்பு கண்டுபிடிப்பு! வினோத உலகம்
கர்நாடக மாநிலம் பெலகாவியில் நடைபெற்ற செல்லப்பிராணியான நாயின் பிறந்த நாள் கொண்டாட்ட நிகழ்வில் 4 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர். அப்போது 100 கிலோ கேட் வெட்டி நாயின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
அமெரிக்காவைச் சேர்ந்த எரிக் ஜேம்ஸ் பேட்லேண்ட்ஸ் ஒரு லிட்டர் சோடாவை ஆறு புள்ளி 8 விநாடிகளில் குடித்து கின்னஸ் சாதனைப் படைத்துள்ளார்.
அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் இதுவரை இல்லாத வகையில் மிக அதிக எடையுடன் கூடிய ராட்சத பர்மீஸ் மலைப்பாம்பு கண்டறியப்பட்டுள்ளது.
இதுகுறித்து வினோதமான தகவல்கைள முழுமையாக தெரிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.